NEW
Font size
Worksheetsஅடிப்படை நீச்சல்
Total questions: 15
Worksheet time: 15mins
நீச்சல் குளத்தில் _____________________________.
ஓடலாம்
ஓடக்கூடாது
நீச்சல் குளத்தில் _____________________________.
சாப்பிடக் கூடாது
பழம் சாப்பிடலாம்
படத்தில் உள்ள நடவடிக்கையை நீச்சல் குளத்தில் மேற்கொள்ளலாம்.
தவறு
சரி
நாம் நீச்சல் குளத்தில் தூய்மையைப் பேண வேண்டும்.
தவறு
சரி
நீச்சல் குளத்திற்கு செல்லப் பிராணிகளை அழைத்து வரலாம்.
தவறு
சரி
நீச்சல் குளத்தின் உள்ளே பாயக் கூடாது.
தவறு
சரி
நீச்சல் குளத்தில் குளிக்கும் பொழுது __________________ அணிந்திருக்கக் கூடாது.
காலணி
நீச்சல் உடை
நீச்சல் குளத்தில் _________________________ அனுமதிக்கப்படாது.
ஓடி பிடித்து விளையாடுவது
குளிப்பது
சிறுவர்கள் நீச்சல் குளத்தில் பெரியவர்கள் கண்காணிப்பில் குளிக்க வேண்டும்.
சரி
பிழை
நீச்சல் குளத்தில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் விளையாடக் கூடாது
சரி
பிழை
நீச்சல் குளத்தில் விளையாடுதல்.
சரி
தவறு
நீச்சல் குளத்தில் நீச்சல் தொப்பி அணியவில்லை
சரி
தவறு
விளையாட்டு உடையுடன் நீந்துதல்
சரி
தவறு
நீச்சல் கண்ணாடி அணிந்து நீந்துதல்
சரி
தவறு
இவற்றில் எது நீச்சல் பழகும் மிதவை?
