wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

போதைப் பொருள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அறிமுகம் _______________ பழக்கம் வைத்துக் கொள்வது _____________ முடியும்.

a)

உள்ளவர்களிடம் , ஆபத்தில்

b)

இல்லாதவர்களிடம் , ஆபத்தில்

c)

இல்லாதவர்களிடம் , நன்மையில்

d)

உள்ளவர்களிடம் , நன்மையில்

2.

பிறரின் தூண்டுதலுக்கு ______________ நாமும் போதைப் பொருளுக்கு _____________ கூடும்.

a)

அடிப்பணிவதால் , அடிமையாகக்

b)

ஏற்ப மறுப்பதால் , அடிமையாகக்

c)

ஏற்ப மறுப்பதால் , வெறுக்கக்

d)

அடிப்பணிவதால் , வெறுக்கக்

3.

போதைப் பொருளின் தவறான பயன்பாடு ஒருவரின் வாழ்க்கையைச் _____________.

a)

சிறப்பாக வைத்திருக்கும்

b)

சிறக்க வைக்கும்

c)

நலமாக்கும்

d)

சீரழித்துவிடும்

4.

போதைப் பொருளை __________, நலமான வாழ்க்கை வாழ்வதே சிறப்பாகும்.

a)

நாடி

b)

நாடாமல்

c)

தேடி

d)

உட்கொண்டு

5.

போதைப் பொருளைத் தவறாகப் பயன்படுத்தினால் உடலுக்கு __________________ ஏற்படும்

a)

நன்மை

b)

சக்தி

c)

விளைவு

6.

இது எந்த வகை போதைப்பொருள்?

a)

எரோயின்

b)

கெத்தும் இலை

c)

ஓப்பியாட்

7.

போதைப் பொருளினால் நமக்கு ஏற்படும் விளைவுகள்

a)

உடல் நலம் கெடாது

b)

குற்றச் செயலில் ஈடுபடுதல்

c)

மரியாதையை இழத்தல்

8.

மருத்துவத்துறையில் போதைப் பொருள் மிகப்பெரிய பங்காற்றி வருகிறது

a)

சரி

b)

பிழை

9.

இந்த போதைப் பொருளின் பெயர் என்ன ?

a)

எரோயின்

b)

மோர்பின்

c)

கெத்தும் இலை

10.

போதைப் பொருளினால் நம் குடும்பத்திற்கு பெற்றோரின் அரவணைப்புக் குறையும்

a)

சரி

b)

பிழை

11.

போதைப் பொருளினால் சமுதாயத்தினரால் __________________ ஒதுக்கப்படுவர்

a)

வெறுக்கப்பட்டு

b)

அடக்கப்பட்டு

c)

பின்தங்கி

12.

_________________________ பொருளான போதைப் பொருளைத் _______________________________ பயன்படுத்துவதால் பல ஆபத்துகள் விளையும்.

a)

வேதியல்........... சரியாகப்

b)

குணப்படுத்தும்..........தவறாகப்

c)

வேதியல்............ தவறாகப்

13.

இந்த போதைப் பொருளின் பெயர் என்ன ?

a)

எரோயின்

b)

கஞ்சா இலை

c)

கெத்தும் இலை

14.

நான் போதைப் பொருளின் விளைவைப் புரிந்து கொண்டேன்.

a)

ஆம்

b)

இல்லை

15.

போதைப் பொருளை வெறுத்து ஒதுக்குவோம்.

a)

சரி

b)

பிழை

Similar Resources on Wayground