NEW
Font size
Worksheetsதனி வாக்கியம்
Total questions: 10
Worksheet time: 5mins
கோடிட்ட இடத்தை நிரப்புக.
மாணவர்கள் தேசிய கீதம் _________.
பாடினார்
பாடினர்
கோடிட்ட இடத்தை நிரப்புக.
மாலதி நண்பர்களுடன் நூல்நிலையத்திற்குச் __________.
சென்றார்கள்
சென்றாள்
கோடிட்ட இடத்தை நிரப்புக.
முயலும் ஆமையும் போட்டியில் கலந்துக் _________.
கொண்டன.
கொண்டது
கோடிட்ட இடத்தை நிரப்புக.
அரசன் குதிரை சவாரிச் _________.
செய்தனர்
செய்தார்
கோடிட்ட இடத்தை நிரப்புக.
அமைச்சர் _________.
உரையாற்றினார்
உரையாற்றினான்
கோடிட்ட இடத்தை நிரப்புக.
மிருகங்கள் பல சாகசங்களைச் செய்து மக்களை ____________.
மகிழ்ச்சிப்படுத்தியது
மகிழ்ச்சிப்படுத்தின
கோடிட்ட இடத்தை நிரப்புக.
_________ இரை தேடின.
பறவை
பறவைகள்
கோடிட்ட இடத்தை நிரப்புக.
_________ திடலில் ஓடியாடி விளையாடினர்
சிறுவர்கள்
சிறுமி
கோடிட்ட இடத்தை நிரப்புக.
_________ பேரங்காடிக்குச் சென்றார்.
அப்பா
பெற்றோர்
கோடிட்ட இடத்தை நிரப்புக.
_________ புதரில் மறைந்தது.
முயல் குட்டிகள்
முயல் குட்டி
