NEW
Font size
S
M
L
XL
Worksheetsநிலவின் நகர்ச்சி
Total questions: 7
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
நிலவுக்குச் சுய ஒளி கிடையாது.ஆனால் நிலவு எவ்வாறு ஒளி வீசுகிறது?
a)
சூரியனிடமிருந்து பெறும் ஒளியைப் பிரதிபலிக்கிறது.
b)
பூமியிலிருந்து கிடைக்கும் ஒளியைப் பிரதிபலிக்கிறது.
2.
பூமியின் இயற்கை கோள் யாது?
a)
சூரியன்
b)
நிலவு
3.
நிலவு தன் அச்சில் சுழல எத்தனை நாள்கள் எடுத்துக்கொள்ளும்?
a)
27 1/3 நாள்கள்
b)
27 1/4 நாள்கள்
4.
நிலவு எவ்வாறு தன் அச்சில் சுழன்று கொண்டு பூமியைச் சுற்றி வருகிறது?
a)
கிழக்கிலிருந்து மேற்காக
b)
மேற்கிலிருந்து கிழக்காக
5.
நிலவு ஓர் ஆண்டில் 12 முறை பூமியைச் சுற்றி வருவதால் எது உருவாக்கப்பட்டது?
a)
மதிமான நாள்காட்டி
b)
ஆங்கில நாள்காட்டி
6.
நிலவு பூமியைச் சுற்றி வர எத்தனை நாள்கள் எடுத்துக் கொள்ளும்?
a)
29 1/3 நாள்கள்
b)
27 1/3 நாள்கள்
7.
பூமிக்கு எத்தனை இயற்கை கோள்கள் உள்ளது?
a)
1
b)
2
Reset
