NEW
Font size
Worksheetstamil
Total questions: 12
Worksheet time: 6mins
1)‘விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்’ எங்கு அமைந்துள்ளது.
பெங்களூர்
ஸ்ரீஹரிகோட்டா
திருவந்தனபுரம்
அகமதாபாத்
2 ) கே சிவன் பிறந்த ஊர்
கன்னியாகுமரி
திருநெல்வேலி
நாகர்கோயில்
நாகப்பட்டினம்
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர்.
சிவன்
மயில்சாமி அண்ணாதுரை
அருணன் சுப்பையா
விக்ரம் சாராபாய்
4 ) கே சிவன் படித்த கல்லூரி
IIT
IIM
MIT
KIT
5) ஆரியபட்டா என்ற இந்திய முதல் செயற்கைக்கோள் ஏவுதலுக்குக் காரணமானவர்.
சிவன்
மயில்சாமி அண்ணாதுரை
அருணன் சுப்பையா
விக்ரம் சாராபாய்
2015இல் தமிழ்நாடு அரசின் ‘அப்துல்கலாம்’ விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர்.
வளர்மதி
மயில்சாமி அண்ணாதுரை
அருணன் சுப்பையா
சிவன்
இந்திய ஏவுகணை நாயகன்’ என்று அழைக்கப்படுபவர்.
சிவன்
மயில்சாமி அண்ணாதுரை
அருணன் சுப்பையா
அப்துல் கலாம்
மங்கள்யான்’ திட்ட இயக்குநர்.
வளர்மதி
மயில்சாமி அண்ணாதுரை
அருணன் சுப்பையா
சிவன்
இந்திய அரசால் அப்துல் கலாமிற்கு வழங்கப்பட்ட விருது.
பத்மஸ்ரீ
பத்மபூஷன்
பத்மவிபூஷன்
பாரதரத்னா
இளைய கலாம்’ என்று அழைக்கப்படுபவர்.
வளர்மதி
மயில்சாமி அண்ணாதுரை
சிவன்
அருணன் சுப்பையா
சித்தாரா’ என்ற செயலியை உருவாக்கியவர்.
சிவன்
மயில்சாமி அண்ணாதுரை
அருணன் சுப்பையா
அப்துல் கலாம்
"பி ஸ் ல் வ" முதல் முதலில் திட்டமைப்பு பட்டது
1983
1984
1981
1993
