Font size
Worksheetsமட்கிப் போகும் பொருள்கள்
Total questions: 12
Worksheet time: 6mins
1. மனிதனின் அன்றாட நடவடிக்கையில் பயன்படாத பொருள்களை .................. அழைப்போம் .
தேவையற்ற பொருள்கள்
விரயபொருள்கள்
கழிவுப்பொருள்
2. விரயப்பொருளை ........ , .......... , .......... என வகை ப்படுத்தலாம் .
திடம் , திரவம் , திடம்
திடம் , திரவம் , திரவம்
திடம் , திரவம் , வாயு
3. சரியான குப்பைக் கழிவுகளைத் தேர்ந்தெடுக்கவும் .
எஞ்சிய உணவு , பழைய நாளிதழ் , பெட்டிகள்
வாகனப் புகை , பழைய நாளிதழ் , பெட்டிகள்
ஆடி , பழைய நாளிதழ் , உலோகப் பொருள்கள்
4. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டும் கழிவுகளின் பெயர் .......
கரிமக் கழிவுப்பொருள்கள்
குப்பைக் கழிவுகள்
இரசாயனக் கழிவுப்பொருள்கள்
5. எஞ்சிய உணவுகள் , காய்கறிகள் மற்றும் கரிமக் கழிவுகள் என்பன ........
கரிமக் கழிவுப்பொருள்கள்
குப்பைக் கழிவுகள்
புகை , நச்சு வாயு கழிவுப் பொருள்கள்
6. கழிவுகளை முறையாக அகற்றும் முறைகளைத் தேர்ந்தெடுக .
குப்பைகளைக் குப்பைத் தொட்டியின் வெளியே போட வேண்டும்
குப்பைகளை வகைப்பிரித்து பைகளில் கட்ட வேண்டும்
கட்டிய குப்பைகளைக் கால்வாயில் போட வேண்டும்
7. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது ?
கால்வாயில் வீசப்படும் வேதியல் விரயப்பொருளால் நீர்த்தூய்மைக்கேடு ஏற்படும் .
கால்வாயில் வீசப்படும் வேதியல் விரயப்பொருளால் நீர்த்தூய்மைக்கேடு ஏற்படாது .
கால்வாயில் வீசப்படும் வேதியல் விரயப்பொருளால் காற்றுத்தூய்மைக்கேடு ஏற்படும் .
8. கி.மு.550ல் எந்த நாட்டில் முதன் முதலாக குப்பை அகற்றும் இடம் தோற்றுவிக்கப்பட்டது .
ஐரோப்பா நாடு
கிரேக்க நாடு
லண்டன் நாடு
9. ஏன் தற்போது நெகிழியின் பயன்பாடு குறைக்கப்படுகிறது ?
காகித பயன்பாடு அதிகமானது
நெகிழி மட்காத பொருளாகும்
நெகிழி பைகளை பணம் கொடுத்து வாங்க வேண்டும்
10. மறுசுழற்சி செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட தொட்டிகளின் நிறங்கள் யாவை ?
ஆரஞ்சு , நீலம் , சாக்லேட்
ஆரஞ்சு , பச்சை , சாக்லேட்
மஞ்சள் , நீலம் , சாக்லேட்
11. விரயப்பொருள்களை முறையற்ற வழியில் நிர்வகிப்பதால் ஏற்படும் விளைவு ......
புகைமூட்டம்
அமில மழை
திடீர் வெள்ளம்
டிங்கி காய்ச்சல்
12. விரயப்பொருளை மறுஉபயோகம் செய்வதற்கான காரணம் .....
மறுபயனீடு
மறுசுழற்சியைத் தவிர்க்க
பண விரயத்தைத் தவிர்க்க
