Font size
Worksheetsவடிவமைப்பும் தொழில்நுட்பமும் (விவசாய தொழில்நுட்பம்)
Total questions: 10
Worksheet time: 5mins
100 % தேங்காய் நாரால் ஆனது...
லெய்கா
பேர்லைட்
கோகோ பீட்
பீட்மோஸ்
லெய்கா மண் கலவைக்கு ________________________.
அதிகமான நீர் ஈர்க்கும் சக்தி இருக்கும்.
மண் தேவையில்லை.
பயிர்களை சிறப்பாக வளர்க்கும்.
காற்று இல்லை.
பீட்மோஸ்
காற்றோட்டம் மிகுந்தது.
சிறந்த மண் தளர்வை ஏற்படுத்தும்.
தேவையான கனிமங்களைக் கொடுக்கிறது.
பாதுகாப்பைத் தரும்.
இந்த மண் கலவை தங்க நிற, பழுப்பு நிறத்தில் இருக்கும்.
பீட்மோஸ்.
பேர்லைட்.
கோகோ பீட்.
வெர்மிக்யூ லைட்.
பேர்லைட்டின் கூறுகளை தேர்ந்தெடுக்கவும்.
சிறந்த மண் தளர்வைக் கொடுக்கும்.
நீர் தேக்கத்தைத் தவிர்க்கும்.
மண் தேவையில்லை.
வேர்கள் நன்றாக வளர்வதை உறுதிச் செய்யும்.
மக்கிப் போன இலை, கிளை , சாம்பல் மற்றும் பிராணிகள் கழிவுகளால் தயாரிக்கப்படுவது.
பீட்மோஸ்.
கோக்கோ பீட்.
பேர்லைட்.
வெர்மக்யூ லைட்.
_________________-டுக்கு நீரை ஈர்க்கும் ஆற்றல் உண்டு.
வெர்மக்யூ லைட்.
கோக்கோ பீட்.
பீட்மோஸ்.
லெய்கா
_______________ மண் கலவை சத்து நீர் கலவை ( Nutrition ) பயன்படுத்தப்படுகிறது.
பீட்மோஸ்
பேர்லைட்
வெர்மக்யூ லைட்
லெய்கா
மண்னில் நீரைச் சமப்படுத்த ____________________ கலவை உதவும்.
வெர்மக்யூ லைட்
பேர்லைட்
கோக்கோ பீட்
லெய்கா
வேர்கள் நன்றாக வளர்வதை உறுதி செய்யும்.
பீட்மோஸ்.
பேர்லைட்.
லெய்கா.
கோக்கோ பீட்.
வெர்மக்யூ லைட்.
