wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Project 1, Shenoy nagar- Quiz for AN mothers and PN mothers

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஹீமோகுளோபின் நம் உடலில் எங்கு உற்பத்தியாகிறாது?

a)

தோல்

b)

எழும்பு மஜ்ஜை

c)

கண்

d)

காது

2.

நமது உடலில் ஹீமோகுளோபினின் பங்கு என்ன?

a)

இரத்தத்தில் ஆக்சிஜனை எடுத்து செல்லல்

b)

பசியை உண்டாக்குதல்

c)

அதிக தூக்கம்

d)

தூக்கமின்மை

3.

கர்ப்பகாலத்தில் குழந்தை தாயிடமிருந்து இரத்தம் மற்றும் ஊட்டச்சத்தை பெறுகிறதா?

a)

ஆம்

b)

இல்லை

4.

இரும்பு சத்து மாத்திரை கர்பிணிகளுக்கு கொடுக்கலாமா?

a)

ஆம்

b)

இல்லை

5.

கால்சியம் மாத்திரை எப்பொழுது எடுத்துக்கொள்ள வேண்டும்?

a)

காலை உணவுக்கு முன்

b)

காலை உணவுக்கு பின்

c)

இரவு உணவுக்கு முன்

d)

இரவு உணவுக்கு பின்

6.

கர்ப்பத்தை அங்கன்வாடி மையங்களில் எப்போது பதிவு செய்ய வேண்டும் ?

a)

கர்ப்பம் என்று தெரிந்ததும்

b)

4 மாதங்களில்

c)

5 மாதங்களில்

d)

7 மாதங்களில்

7.

குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் மட்டுமே கொடுப்பதால் நோய் தொற்றினால் பாதிப்பு ஏற்படுமா, இல்லையா?

a)

ஆம்

b)

இல்லை

8.

பிரசவத்திற்குப் பிறகு ஒரு பெண் மீண்டும் எப்போது கர்ப்பமாக முடியும்?

a)

பிரசவத்திற்குப் பிறகு எந்த நேரத்திலும்

b)

பிரசவத்திற்கு 6 வாரங்களுக்குப் பிறகு

c)

பிரசவத்திற்கு 6 மாதங்களுக்குப் பிறகு

d)

பிரசவத்திற்கு 6 நாட்களுக்குப் பிறகு

9.

மார்பக பால் கட்டிகளை எவ்வாறு அடையாளம் காண்பது?

a)

மார்பகங்கள் வீக்கம் ஆகவும் தொடும்போது வலியுடன் இருக்கும்

b)

தாய்க்கு காய்ச்சலாக இருக்கும்

c)

தாயால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாது

d)

தாய்ப்பால் குடிக்காத குழந்தை பசி மற்றும் எரிச்சலுடன் காணப்படும்

e)

இவை அனைத்தும்

10.

ஒரு ஆரோக்கியமான குழந்தை ஒவ்வொரு முறை பால் குடிக்கும் போதும் ஒரு மார்பகத்தில் முழுவதுமாக குடித்து விட்டு இரண்டாவது மார்பகத்தில் ஒரு பகுதியாவது குடிக்கும்

a)

சரி

b)

தவறு

11.

குழந்தை சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை குடிக்கவில்லை என்றால் குழந்தையின் வாயில் ஊற்றலாம் இதனால் குழந்தைக்கு அடைப்பு ஏற்படாது

a)

சரி

b)

தவறு

12.

6 மாதத்திற்கும் குறைவான குழந்தை நோய்வாய்பட்ட போது தாய் என்ன செய்ய வேண்டும்?

a)

கண் திருஷ்டியைக் கழித்து விட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்

b)

குழந்தையின் பசியைப் போக்க பசும்பால் கொடுக்க வேண்டும்

c)

அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க முயற்சிக்க வேண்டும்

d)

குழந்தைக்கு பசித்தால் சாப்பிடும் என விட்டு விட வேண்டும்

13.

சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை பாதுகாத்தல்

a)

சேகரிக்கப்பட்ட தாய்ப்பால் உள்ள கிண்ணத்தை உடனடியாக மூடி வைக்க வேண்டும்

b)

பாலை குளிர்ந்த சுகாதாரமான உலர்ந்த இடத்தில் வைக்கவேண்டும்

c)

குழந்தைக்கு சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை கொடுக்கும் முன் ஒருபோதும் சூடாக்க கூடாது

d)

சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை 6 மணி நேரத்திற்கு மேலாக வைத்திருக்கக்கூடாது

e)

இவை அனைத்தும்

14.

ஒரு குழந்தை மிகச் சிறிதளவே தாய்ப்பால் குடித்தாலும் அல்லது தாய்ப்பாலே குடிக்க வில்லை என்றாலும் அதனை வீட்டில் வைத்து பராமரிக்கலாம்

a)

சரி

b)

தவறு

15.

குழந்தை பிறந்த பிறகு எத்தனை மாதம் கழித்து இணை உணவு கொடுக்க வேண்டும்?

a)

3 மாதம்

b)

ஒரு வருடம்

c)

5 மாதம்

d)

6 மாதம்

16.

குடற்புழு நீக்கும் மாத்திரை எத்தனை மாதத்திற்க்கு ஒருமுறை கொடுக்க வேண்டும்?

a)

5

b)

6

c)

7

d)

8

17.

குடல் பூச்சி நீக்க பயன்படும் மருந்து?

a)

அல்பண்டசால்

b)

குரோஷின்

c)

வைட்டமின் A

d)

வைட்டமின் C

18.

குழந்தைகளுக்கு இரத்த சோகையின் தாக்கம் என்னவாக இருக்கும்?

a)

a) குழந்தை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நன்றாக வளரும்

b)

b) குழந்தைகளின் கற்றல் திறன் பாதிக்கப்படும்

c)

c) குழந்தைகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படும்

d)

B மற்றும் C

19.

நாம் உண்ணும் உணவில் இருந்து இரும்பு கிரகிப்பதை எவ்வாறு மேம்படுத்தலாம்?

a)

எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு போன்ற புளிப்புப் பொருட்களை (வைட்டமின் சி) சேர்ப்பதன் மூலம்

b)

உணவில் நெய் மற்றும் எண்ணெய் சேர்ப்பதன் மூலம்

c)

சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும் தேநீர் மற்றும் காபி உட்கொள்வதைத் தவிர்ப்பதன் மூலம்

d)

A மற்றும் C

20.

குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து எது சரியானது?

a)

7 வயது வரை 5 முறை வழங்க வேண்டும்

b)

ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழங்க வேண்டும்

c)

5 வயது வரை 7 முறை வழங்க வேண்டும்

d)

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இரண்டு மாதத்திற்கு ஒருa முறை வழங்கவேண்டும்