Font size
S
M
L
XL
Worksheetsவிடுகதை கேள்
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
நான் குறுகிய உயரம் கொண்டவன்.
நான் யார்?
a)
குன்று
b)
மலை
2.
அனைத்து நீர்நிலைகளின் சங்கமம் நான்.
நான் யார்?
a)
கடற்கரை
b)
கடல்
3.
நான் ஆற்றின் பிறப்பிடம் ஆவேன்.
நான் யார்?
a)
மலை
b)
குன்று
4.
நான் மலைகளில் தோன்றி நதியாகப் பயணிப்பேன். நான் யார்?
a)
ஆறு
b)
ஏரி
5.
நான் பெரிய அளவிலான நீர்த்தேக்கங்களைக் கொண்டவன்.
நான் யார்?
a)
ஏரி
b)
குளம்
6.
நான் சிறிய அளவிலான நீர்த்தேக்கங்களைக் கொண்டவன்.
நான் யார்?
a)
ஆறு
b)
குளம்
7.
நான் தாழ்வாக அமைந்திருப்பேன்.
நான் யார்?
a)
பள்ளத்தாக்கு
b)
கடற்கரை
8.
நான் கடல் பகுதியின் கரையாவேன்.
நான் யார்?
a)
கடல்
b)
கடற்கரை
9.
நான் உயிரினங்கள் வாழும் கிரகமாவேன்.
நான் யார்?
a)
சூரியன்
b)
புவி
10.
பூமியின் மேற்பரப்பில் நாங்கள் வசிக்கிறோம்.
நாங்கள் யார்?
a)
மனிதர்கள்
b)
தாவரங்கள்
c)
வேற்று கிரக வாசிகள்
d)
விலங்குகள்
Reset
