NEW
Font size
S
M
L
XL
Worksheetsசரியான தொழிற்பெயரை இணை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஆசிரியர் பாடங்களை.....................
a)
வரைதல்
b)
பறித்தல்
c)
போதித்தல்
d)
வெட்டுதல்
2.
மாணவர்கள் ஓவியம் .....................
a)
வரைதல்
b)
பறித்தல்
c)
போதித்தல்
d)
வெட்டுதல்
3.
நடிகன் சிறப்பாக .....................
a)
வரைதல்
b)
பறித்தல்
c)
நடித்தல்
d)
சிரித்தல்
4.
குழந்தை பாலுக்காக .....................
a)
உதைத்தல்
b)
அழுதல்
c)
நடித்தல்
d)
சிரித்தல்
5.
பூக்களை மாலையில் .....................
a)
உதைத்தல்
b)
அழுதல்
c)
நடித்தல்
d)
கொய்தல்
6.
யசோதா கலகலவென .....................
a)
சிரித்தல்
b)
அழுதல்
c)
நடித்தல்
d)
கொய்தல்
7.
எழுத்தாளர் சிறுகதை .....................
a)
சிரித்தல்
b)
அழுதல்
c)
எழுதுதல்
d)
கொய்தல்
8.
சமையல்காரி காய்கறிகளை .....................
a)
சிரித்தல்
b)
வெட்டுதல்
c)
எழுதுதல்
d)
கொய்தல்
9.
கொய்யா பழம் .....................
a)
பறித்தல்
b)
வெட்டுதல்
c)
எழுதுதல்
d)
உதைத்தல்
10.
பந்தை வேகமாக .....................
a)
பறித்தல்
b)
வெட்டுதல்
c)
எழுதுதல்
d)
உதைத்தல்
Reset
