wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சுதந்திரம் நொடிப்பொழுது-ஆசிரியை ம.வாணி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1956ஆம் ஆண்டு லண்டன் சென்ற சுதந்திரக் குழுவிற்கு தலைமையேற்றவர்..........

a)

டத்தோ அசிஸ் அப்துல் மஜிட்

b)

துங்கு அப்துல் ரஹ்மான்

c)

லோர்ட் எலென் லெனொக்ஸ் போய்ட்

2.

மலாய் அரசர்களின் நிகராளிகளின் ஒருவர் ....

a)

டத்தோ முகமட் சேத் முகமட் சைட்

b)

டாக்டர் இஸ்மாயில் அப்துல் ரஹ்மான்

c)

துங்கு அப்துல் ரஹ்மான்

3.

சுதந்திரப் பேச்சுவார்த்தையில் அறிவிக்கப்பட்ட உடன்படிக்கைகள் ....

a)

சுதந்திர உடன்படிக்கை

b)

கூட்டரசு மலாயாவின் சுதந்திர உடன்படிக்கை

c)

அமெரிக்கா உடன்படிக்கை

d)

லண்டன் உடன்படிக்கை

4.

எப்பொழுது துங்கு அப்துல் ரஹ்மான் கூட்டரசு மலாயாவின் சுதந்திர உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது ?

a)

10 ஜனவரி 1956

b)

9 ஜனவரி 1956

c)

8 ஜனவரி 1956

d)

7 ஜனவரி 1956

5.

மலேயன் ஏர்வேஸ் விமானம் லண்டனில் இருந்து .............. விமான நிலையத்தில் இறங்கியது .

a)

பத்து பெர்சத்து

b)

பத்து செரம்பன்

c)

பத்து பெர்ரெண்டாம்

6.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு , லண்டனில் இருந்து சுதந்திரக் குழு மலாயா திரும்பிய நாள் ......

a)

20 பிப்ரவரி 1956

b)

16 பிப்ரவரி 1956

c)

18 பிப்ரவரி 1956

7.

சுதந்திரத்திற்கு முன்பு மலாயாவில் இறக்கப்பட்ட கொடி யாது ?

a)

மலாயன் கொடி

b)

ரெசிடண்ட் கொடி

c)

யுனியன் ஜெக் கொடி

8.

யுனியன் ஜெக் கொடி இறக்கப்பட்ட இடம் ...

a)

மலாக்கா பண்டா ஹிலிர் திடல்

b)

மலாக்கா பண்டா புத்ரி திடல்

c)

மலாக்கா பண்டா திடல்

9.

எங்கு கூட்டரசு மலாயாவின் சுதந்திர பிரகடன விழா நடைபெற்றது ?

a)

கோலாலம்பூர் , மெர்டேக்கா அரங்கம்

b)

கோலாலம்பூர் , விளையாட்டு அரங்கம்

c)

கோலாலம்பூர் , மெலாவாத்தி அரங்கம்

10.

துங்கு அப்துல் ரஹ்மான் எத்தனை முறை 'மெர்டேக்கா' என முழங்கினார் ?

a)

9 முறை

b)

8 முறை

c)

7 முறை