Worksheetsதூய்மையைப் பேணுவோம், நோயை எதிர்ப்போம்
Total questions: 8
Worksheet time: 6mins
சரியான விடையைத் தேர்ந்தெடுக
1. நாம் நமது சுயத்தூய்மையைப் பேண வேண்டும்.
சரி
பிழை
2. சுத்தமாக இருந்தால், நாம் கிருமிகள் பரவுவதைத் தவிர்க்கலாம்.
சரி
பிழை
3. கிருமிகள் பரவாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் ?
கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.
உணவு உண்டபின் பயன்படுத்திய தட்டு மற்றும் குவளைகளைக் கழுவி வைக்க வேண்டும்.
கைக்குட்டையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
4. தொற்று நோய் பாதிக்கப்பட்டவரை அடிக்கடி சென்று பார்க்கலாம்.
சரி
தவறு
5. கழிப்பறைக்குச் சென்றபின் நாம் ______________ மற்றும் _________________ கண்டிப்பாகக் கழுவ வேண்டும்.
கைகளை, கால்களைக்
கைகளை, முகத்தை
கால்களை, முகத்தை
6. கோவிட் 19 நோய் தொற்று மேலும் பரவாமல் இருக்க, நாம் நமது தட்டு, கரண்டி மற்றும் குவளையைப் பகிர்ந்து கொள்ள கூடாது.
சரி
பிழை
7. தூய்மையாக இருந்தால் நம்மை சுற்றி இருப்பவர்களும் _____________________ வாழலாம்.
நோயுடன்
நலமுடன்
8. சுத்தம் ____________________ தரும்.
நோய்
நலம்
சுகம்
