wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

mathew 26 - 28 and mark 1-2

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

In which place was the house of Simon a man who was suffered from a leprosy ---

தொழுநோயாளர் சீமோனின் இல்லம் இருந்த இடத்தின் பெயர் என்ன

a)

jerusalem - ஜெருசலேம்

b)

nazareth - நாசரேத்

c)

bethany - பெத்தானியா

d)

Capernaum - கப்பர்நகூம்

2.

which disciple betrayed Jesus by saying hail rabbi?

ரபி வாழ்க என்டு சொல்லி கொண்டு இயேசுவை காட்டி கொடுத்த சீடரின் பெயர் என்ன

a)

peter - பேதுரு

b)

judas - யூதாஸ்

c)

jhon - யோவான்

d)

simon - சீமோன்

3.

who denied jesus by saying’’i will never denie you even if all the rest do ‘’?

எல்லோரும் உம்மை விட்டு ஓடி போய்விட்டாலும் நான் ஒருபோதும் உம்மை விட்டு ஓடி போகமாட்டேன் என்டு சொல்லி கொண்டு இயேசுவை மறுதலித்தரின் பெயர் என்ன

a)

peter - பேதுரு

b)

judas - யூதாஸ்

c)

jhon - யோவான்

d)

simon - சீமோன்

4.

The land which was brougt from the potter by the silver coin which was given to judas was called as----

யுதாசுக்கு கிடைத்த பொற்காசுகளை கொண்டு வாங்க பட்ட குயவனின் நிலம் எவ்வாறு அழைக்கப்பட்டது

a)

sin full land - பாவ நிலம்

b)

cursed land - சபிக்கப்பட்ட நிலம்

c)

field of blood - இரத்த நிலம்

d)

red land - சிவப்பு நிலம்

5.

who asked to jesus these words ’’are you the king of jews?

நீர் யூதரின் அரசனா என்டு இயேசுவிடம் கேட்டவரின் பெயர் என்ன

a)

kaiba - கயபா

b)

pilate - பிலாத்து

c)

elders - மறைநூல் அறிஞர்

d)

paraba - பரபா

6.

In whose symmetry was jesus buried

யாருடைய கல்லறையில் இயேசுவை அடக்கம்

செய்தனர்

a)

pilate - பிலாத்து

b)

sebatheyu - செபதேயு

c)

joseph - யோசேப்பு

d)

simiyon - சிமியோன்

7.

In early morning who went to visit jesus after he was burried?

இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்தபின் விடியற்காலையில் யரெல்லாம் இயேசுவை பார்க்க சென்றனர்

a)

jhon , mary - யோவானும், மரியாவும்

b)

mary of magdelin , jhon - மகதலா மரியாவும், யோவானும்

c)

mary of magdelin , mary - மகதலா மரியாவும் , மரியாவும்

d)

mary , desciples - மரியாவும் , சீடர்களும்

8.

Jesus said to them go and tell to my brothers to go to ...................there they will see me

இயேசு பெண்களிடம் என் சகோதரர்களிடம் செண்று அவர்களை ............போகுமாறு செல்லுங்கள் எண்டார், அங்கே அவர்கள் என்னை காண்பார்கள்

a)

gallilee-கலிலேயாவுக்கு

b)

kapparnaghoom-கப்பர்நகூமுக்கு

c)

jerusalem-ஜெருசலேமுக்கு

d)

judea-யூதேயாவுக்கு

9.

What did the high priest told to the people when they could not believe the jesus has resurected ?

இயேசுவின் உயிர்ப்பை நம்ப முடியாத தலைமை குருக்களும் மூப்பர்களும் என்ன சொல்லி மக்களை நம்ப வைத்தனர்

a)

decsiples are talking with jesus - இயேசுவின் சீடர்கள் பொய் பேசுகிண்டனர்

b)

the desciples are cheating the people - இயேசுவின் சீடர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர்

c)

the desciples came to the symetry at night and stole the body of jesus - இயேசுவின் சீடர்கள் இரவில் வந்து அவரின் உடலை திருடி செண்று விட்டனர்

d)

jesus body is still in the symetry-இயேசுவின் உடல் கல்லறையில் தான் இருக்குறது

10.

who announced about whom these words ‘’the man who comes after me is much greater than I am I am not good enough to bend down and untie his sandals’’

என்னை விட வலிமை மிக்கவர் ஒருவர் எனக்கு பின் வருகிறார், குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்க கூட எனக்கு தகுதி இல்லை எண்டு யார் யாரை குறித்து சான்டு பகர்ந்தார்

a)

jesus about jhon-இயேசு யோவானை

b)

jhon about jesus- யோவான் இயேசுவை

c)

jhon about peter-யோவான் பேதுருவை

d)

peter about jesus-பேதுரு இயேசுவை

11.

Whose mother in-law’s fever did Jesus healed?

இயேசு யாருடைய மாமியாரின் காய்ச்சலை குணப்படுத்தினார்

a)

simon-சீமோனின்

b)

luke-லூக்காவின்

c)

sebathey-செபதேயுவின்

d)

philip-பிலிப்பின்

12.

"I do want to be clense’’ jesus told this words to him and he got healed

நான் விரும்புகிறேன் உமது நோய் நீங்குக எண்டு சொல்லி இயேசு யாரை குணப்படுத்தினார்

a)

the evil possesed- தீய ஆவி பிடித்தவரை

b)

the blind- பார்வை இல்லாதவரை

c)

the man who canot walk-முடக்குவாதமுட்டவரை

d)

a man with dreaded skin disease-தொழுநோயாளரை

13.

who was brought down with his bed by breaking the house roof

வீட்டின் கூரையை உடைத்து திறப்பு உண்டாக்கி யாரை படுக்கையோடு கீழ இறக்கினர்

a)

the evil possesed-தீய ஆவி பிடித்தவரை

b)

the blind- பார்வை இல்லாதவரை

c)

a man who canot walk-முடக்குவாதமுட்டவரை

d)

a man with dreaded skin dissese-தொழுநோயாளரை

14.

In whose house did jesus had his meal among the tax collectors and Sinners

இயேசு யாருடைய வீட்டில் வரித்தாடுபவர்களோடும் பாவிகளோடும் பந்தியில் அமர்ந்தார்

a)

Levi the son of alphaeus - அல்பேயுவின் மகன் லேவி

b)

mathew-மத்தேயு

c)

andrew-அந்திரேயா

d)

peter-பேதுரு

15.

who ate the offering bread which only the priests are allowed to eat and also gave to his freinds

யார் குருக்களை தவிர வேறு எவருமே உண்ண கூடாத அர்ப்பண அப்பங்களை தாம் உண்டது மட்டுமன்றி தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார்

a)

elisha- எலியா

b)

jacob-யாக்கோபு

c)

david-தாவீது

d)

moses-மோசே