wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Atomic sttucture

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

அணுவின் மையத்தில் ----- உள்ளது.

a)

உட்கரு

b)

எலக்ட்ரான்

c)

எதிர்மின் சுமை

d)

எதுவுமில்லை

2.

பின்வருவனவற்றுள் எது எதிர்மின் சுமை பெற்றது.

a)

எலக்ட்ரான்

b)

புரோட்டான்

c)

நியூட்ரான்

d)

உட்கரு

3.

M ஆற்றல் மட்டத்தில் உள்ள அதிக பட்ச எலக்ட்ரான் எண்ணிக்கை ------

a)

2

b)

8

c)

18

d)

32

4.

அணு நடுநிலையானது. காரணம்?

a)

புரோட்டான் எண்ணிக்கை = நியூட்ரான் எண்ணிக்கை

b)

எலக்ட்ரான் எண்ணிக்கை =நியூட்ரான் எண்ணிக்கை

c)

புரோட்டான் எண்ணிக்கை = எலக்ட்ரான் எண்ணிக்கை

d)

எதுவுமில்லை

5.

ஹீலியத்தின் குறியீடு ----

a)

HE

b)

He

c)

he

d)

H

6.

Na என்ற குறியீடு குறிப்பது ----

a)

சோடியம்

b)

அலுமினியம்

c)

பொட்டாசியம்

d)

சிலிகன்

7.

எலக்ட்ரானை கண்டுபிடித்தவர் ------

a)

கோல்டஸ்டன்

b)

J J தாம்சன்

c)

போர்

d)

ரூதர்போர்ட்

8.

எலுமிச்சை பழம்

a)

சிட்ரிக் அமிலம்

b)

ஆஸ்கர்பிக் அமிலம்

c)

டார்டாரிக் அமிலம்

d)

எதுவுமில்லை

9.

மாலிக் அமிலம்

a)

ஆப்பிள்

b)

திராட்சை

c)

எலுமிச்சை

d)

தயிர்

10.

அம்மோனியம் அயனி

a)

N3-

b)

NH4+

c)

NH4-

d)

NO3-

11.

நியூட்ரானை கண்டுபிடித்தவர்?

a)

ரூதர்போர்ட்

b)

சாட்விக்

c)

டால்டன்

d)

எதுவுமில்லை

12.

அலுமினியம் நைட்ரைடு

a)

AlN3

b)

Al3N

c)

Al3N3

d)

AlN

13.

ஆர்கானின் (Ar-18) L-ஆற்றல் மட்டத்தில் உள்ள எலக்ட்ரானின் எண்ணிக்கை?

a)

2

b)

8

c)

18

d)

1

14.

அணு எண் 9, நிறை எண் 19 கொண்ட தனிமத்திலுள்ள நியூட்ரானின் எண்ணிக்கை -----

a)

10

b)

9

c)

19

d)

1

15.

d துணை ஆற்றல் மட்டத்தில் உள்ள அதிக பட்ச எலக்ட்ரான் எண்ணிக்கை ----

a)

10

b)

14

c)

2

d)

6