Worksheetsஒளியியல்
Total questions: 20
Worksheet time: 16mins
உட்புறமாக எதிரொளிக்கும் பரப்பை உடைய வளைவு ஆடி (a)
வாகனங்களில் பின்புற பார்வைக் கண்ணாடியாகப் பயன்படுத்தப்படும் ஆடி (a)
ஒளி நேர்கோட்டில் செல்லக் கூடியது ( சரியா/தவறா)
(a)
கலைடாஸ்கோப்,
பெரிஸ்கோப் (a) தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது
கண்மருத்துவர் கண்களை பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் ஆடி (a)
(a) மிகச்சிறந்த ஒளி எதிரொளிப்புப் பொருளாகும்
பெரிஸ்கோப்பின் உட்பகுதியில் (a) °
கோணச்சாய்வில் ஒவ்வொரு முனையிலும் கண்ணாடி அல்லது முப்பட்டகமானது பொருத்தப்பட்டுள்ளது
குவிஆடியில் தோன்றும் பிம்பத்தின் தன்மை (a)
ஒன்றுக்கொன்று 90° கோண சாய்வில் வைக்கப்பட்ட இரண்டு சமதள கண்ணாடிகளுக்கு இடையே தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை..............
4
3
2
1
ஒரு கோளக ஆடியின் குவியத் தொலைவு 10 செ.மீ. எனில், அதன் வளைவு ஆரம் .................
10செ.மீ
5செ.மீ
15செ.மீ
20 செ.மீ
ஒரு ஆடியின் ஆடி மையத்தையும், வளைவுமையத்தையும் இணைக்கும் கற்பனைக் கோடு......... எனப்படும்
வளைவு மையம்
முதன்மை அச்சு
ஆடிமையம்
வளைவு ஆரம்
வெண்மைநிற ஒளியானது ஒளி ஊடுருவும் ஊடகத்தின்(முப்பட்டகத்தின்) வழியே செல்லும்போது .........வண்ணங்களாக பிரிகைஅடையும்
மூன்று
நான்கு
ஆறு
ஏழு
போர்களிலும்,நீர்மூழ்கிக் கப்பல்களை வழிநடத்துவதற்கும் ...........பயன்படுத்தப்படுகிறது
கலைடாஸ்கோப்
பெரிஸ்கோப்
இவை இரண்டும்
இவற்றில் ஏதுமில்லை
இரண்டு சமதள ஆடிகளுக்கிடையில் வெவ்வேறு கோணங்களில் பொருட்களை வைக்கும்போது கிடைக்கும் பிம்பங்களின் எண்ணிக்கை யை கணக்கிட உதவும் சூத்திரம் எது?
(360/கோணம்)-1
(360/கோணம்)+1
(360/கோணம்)
(360/கோணம்)=1
கோளக ஆடியின் வடிவியல் மையம்(ஆடி மையம்)
...........எனும் ஆங்கில எழுத்தால் குறிப்பிடப்படுகிறது
P
C
F
R
எண்ணற்ற வியத்தகு பிம்பங்களை உருவாக்கும் சாதனம்........
பெரிஸ்கோப்
கலைடாஸ்கோப்
இவை இரண்டும்
இவற்றில் ஏதுமில்லை
சூரிய சமையற்கலன்களில் பயன்படுத்தப்படும் ஆடி (a)
...............பிம்பங்களை திரையில் பிடிக்க இயலும்,
............. பிம்பங்களை திரையில் பிடிக்க இயலாது.
மாயபிம்பம்,
மெய்பிம்பம்
மெய்பிம்பம்,
மாயபிம்பம்
இவை இரண்டும்
இவைஏதுமில்லை
ஒளியை எதிரொளிக்கக் கூடிய பளபளப்பான பரப்பைக் கொண்ட ஒளியியல் கருவி (a) எனப்படும்
காற்றின் வழியாக ஒளியானது...........என்ற திசைவேகத்தில் பயணிக்கிறது.
3×108ms−1
3×105ms−1
330ms−1
3×104ms−1
