wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மூலப்பொருள்

Total questions: 35

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

1. மூலப்பொருள் எத்தனை வகைப்படும்?

a)

3

b)

2

c)

5

d)

4

2.

2. எது தாவரங்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருள்கள் அல்ல?

a)

பஞ்சு

b)

உரோமம்

c)

நொய்வம்

d)

பலகை

3.

3. நெகிழியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

குடை

b)

சட்டை

c)

வாளி

d)

காகிதம்

4.

4. மேற்காணும் பொருள் எதனால் செய்யப்படுகின்றது?

a)

உரோமம்

b)

செயற்கைத்துணி

c)

பஞ்சு

d)

தோல்

5.

5. உலோகத்தால் செய்யப்படும் பொருள் எது?

a)

ஆணி

b)

வட்டயம்

c)

கண்ணாடி

d)

மீன் வலை

6.

6. மேற்காணும் மூலப்பொருளைக் கொண்டு செய்யப்படும் பொருள் எது?

a)

மழை ஆடை

b)

நாளிதழ்

c)

தட்டு

d)

ஆடிக்குவளை

7.

7. எது விலங்குகளால் தயாரிக்கப்படும் பொருள்கள் அல்ல?

a)

உரோமம்

b)

பட்டு

c)

நொய்வம்

d)

தோல்

8.

8. எது விலங்கின் தோலைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது?

a)

பட்டுப்புடவை

b)

கைப்பை

c)

பள்ளிச் சீருடை

d)

மழை ஆடை

9.

9. மேற்காணும் பொருள் எந்த மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது?

a)

பட்டு

b)

நொய்வம்

c)

பஞ்சு

d)

உரோமம்

10.

10. மேற்காணும் பொருள் எந்த மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது?

a)

பெட்ரோலியம்

b)

நொய்வம்

c)

நெகிழி

d)

செயற்கைத்துணி

11.

11. மேற்காணும் பொருளின் மூலப்பொருள் என்ன?

a)

தாவரம்

b)

பெட்ரோலியம்

c)

கற்கள்

12.

12. கீழ்க்காண்பவற்றுள் எது மூலப்பொருள்?

a)

விலங்கு

b)

செடி

c)

கட்டை

d)

உரோமம்

13.

13.இப்படத்தின் மூலப்பொருள் என்ன?

a)

கற்கள்

b)

விலங்கு

c)

பெட்ரோலியம்

14.

14. மேற்காணும் படத்தின் மூலப்பொருள் எது?

a)

விலங்கு

b)

தாவரம்

15.

15. இதன் மூலப்பொருள் என்ன?

a)

மண்

b)

தாவரம்

c)

விலங்கு

16.

16. மேத்காணும் படத்தின் மூலப்பொருளைக் குறிப்பிடு.

a)

மணல்

b)

கற்கள்

c)

உலோகம்

17.

17. இப்படத்தின் மூலப்பொருள் என்ன?

a)

கற்கள்

b)

பெட்ரோலியம்

18.

18. இப்படத்தின் மூலப்பொருள் எது?

a)

பட்டு

b)

தாவரம்

c)

மரம்

19.

19. இவற்றுள் எது மூலப்பொருள் அல்ல?

a)

தாவரம்

b)

கற்கள்

c)

நீர்

d)

விலங்கு

20.

20. இப்பொருளின் மூலப்பொருள் என்ன?


புத்தகம்

a)

தாவரம்

b)

கற்கள்

c)

பெட்ரோலியம்

d)

விலங்கு

21.

21. இப்பொருளின் மூலப்பொருள் என்ன?

ஆணி

a)

தாவரம்

b)

கற்கள்

c)

பெட்ரோலியம்

d)

விலங்கு

22.

22. இப்பொருளின் மூலப்பொருள் என்ன?

குடை

a)

தாவரம்

b)

கற்கள்

c)

பெட்ரோலியம்

d)

விலங்கு

23.

23. இப்பொருளின் மூலப்பொருள் என்ன?

அலமாரி

a)

தாவரம்

b)

கற்கள்

c)

பெட்ரோலியம்

d)

விலங்கு

24.

24. இப்பொருளின் மூலப்பொருள் என்ன?

நெகிழிப்பை

a)

தாவரம்

b)

கற்கள்

c)

பெட்ரோலியம்

d)

விலங்கு

25.

25. இப்பொருளின் மூலப்பொருள் என்ன?

மீன் பிடிக்கும் வலை

a)

தாவரம்

b)

கற்கள்

c)

பெட்ரோலியம்

d)

விலங்கு

26.

26. இப்பொருளின் மூலப்பொருள் யாது?

a)

தாவரங்கள்

b)

விலங்குகள்

c)

கற்கள்

d)

பெட்ரோலியம்

27.

27. மேற்காணும் பொருளின் மூலப்பொருளைத் தெரிவு செய்க

a)

தாவரம்

b)

விலங்கு

c)

மண்

28.

28. இவற்றுள் எது செயற்கை மூலப்பொருளாகும்

a)
b)
c)
d)
29.

29. விலங்குகளிடமிருந்து பெறப்படும் பொருள்களைத் தெரிவு செய்க

a)
b)
c)
d)
30.

30. படம் நம் இந்தியப் பெண்களின் பாரம்பரிய உடையான புடவையைக் காட்டுகிறது. பட்டுப்புடவையின் மூலப்பொருளைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
31.

31.இவற்றுள் எது பெட்ரோலியத்திலிருந்து பெறப்படுகிறது?

a)
b)
c)
d)
32.

32. இவற்றுள் எது பெட்ரோலியத்தால் உருவாக்கப்பட்டது அல்ல?

a)
b)
c)
d)
33.

33. மூலப்பொருள்களின் வகைகளைச் சரியாக வகைப்படுத்தவும்.

a)

பஞ்சு,நெகிழிப்பை,இடைவார்,மோதிரம்

b)

பஞ்சு, பட்டு, குளிராடை,குடை

c)

குளிராடை,குடை,கூடாரம்,குடம்

d)

பருத்தியாடை,பஞ்சு,பட்டாடை,படகு

34.

34. படத்தை போல் மூலப்பொருளைக் கொண்ட பொருளைத் தெரிவு செய்க

a)
b)
c)
d)
35.

35. படம் ஓர் ஊதர்பந்தைக் காட்டுகிறது. இதன் மூலப்பொருளைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)