wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

11 வணிகவியல்

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு --------- என்று பெயர் .....

a)

அங்காடி

b)

சந்தை

c)

நாளங்காடி

d)

அல்லங்காடி

2.

இடத்தடையை இதன் மூலம் நீக்கப்படுகிறது .

a)

போக்குவரத்து

b)

பண்டகசாலை

c)

விற்பனையாளர்

d)

காப்பீடு

3.

அர்த்தசாஸ்திரம் என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது ?

a)

கௌடில்யர்

b)

வால்மிகி

c)

திருவள்ளுவர்

d)

இளங்கோவடிகள்

4.

வியாபாரம் மற்றும் வணிகம் ----------- பேரரசில் பொதுவானவையாக இருந்தது ...

a)

பல்லவர்

b)

சோழர்

c)

பாண்டியர்

d)

சேரர்

5.

------------ முதன்முதலில் சுல்தானாக இருந்தார். அடர்ந்த வனப்பகுதிகளில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய வழி வகுத்தார் .

a)

பால்பன்

b)

வாஸ்கோடாகாமா

c)

அக்பர்

d)

அலாவுதீன் கில்ஜி

6.

தொழிலின் முதன்மை குறிக்கோள்

a)

அ) இலாபம் ஈட்டுதல்

b)

ஆ) இலாபம் ஈட்டாமல் இருத்தல்

c)

இ) சிறப்பு தேர்ச்சி

d)

ஈ) மேற்கூறிய எதுவுமில்லை

7.

மருத்துவர் தொழில் என்பது

a)

அ) வேலைவாய்ப்பு

b)

ஆ) தொழில்

c)

இ) சிறப்பு தொழில்

d)

ஈ) தனியார் வணிகம்

8.

பின்வருவனவற்றுள் எது வியாபார நடவடிக்கையின் சிறப்பியல்புகள் இல்லை ?

a)

அ) பொருட்கள் மற்றும் சேவையை உருவாக்குதல்

b)

ஆ) இடர் ஏற்றல்

c)

இ) பொருள் மற்றும் சேவை பரிமாற்றம் (அ)விற்பனை

d)

ஈ) சம்பளம் /கூலி

9.

அன்பு மற்றும் பாசம் அல்லது சமூக சேவை உள்நோக்கம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்

a)

அ) பொருளாதார செயல்பாடுகள்

b)

ஆ) பண நடவடிக்கைகள்

c)

இ) பொருளாதார சார்பற்ற செயல்பாடுகள்

d)

ஈ) நிதி நடவடிக்கைகள்

10.

இரும்பிலிருந்து தாதுக்களை பிரித்தெடுக்கும் தொழிற்சாலை என்பது ..........................

a)

அ) கட்டுமான தொழிற்சாலை

b)

ஆ) தயாரிப்பு தொழிற்சாலை

c)

இ) பிரித்தெடுக்கும் தொழிற்சாலை

d)

ஈ) மரபுசார் உற்பத்தி தொழிற்சாலை

11.

வியாபாரத்திற்கு உறுதுணைபுரிவது என்பது

a)

அ) வியாபாரம்

b)

ஆ) விளம்பரம்

c)

இ) பண்டகசாலை

d)

ஈ) கட்டுமானம்

12.

ஒரு முழுப்பொருள் தயாரிக்க பல நிலைகளை கடக்கும் உற்பத்தி முறை என்பது .................

a)

அ) பகுப்பாய்வு உற்பத்தி தொழில்

b)

ஆ) செயற்கை பொருள் உற்பத்தி தொழில்

c)

இ) தொடர்முறை உற்பத்தி தொழில்

d)

ஈ) ஒன்று திரட்டும் உற்பத்தி தொழில்

13.

அதிக அளவு அபாயத்தை கொண்டது

a)

அ) உற்பத்தி தொழில்

b)

ஆ) வணிகம்

c)

இ) வியாபாரம்

d)

ஈ) இவை அனைத்தும்

14.

வணிகம் என்பது எதனை உள்ளடக்கியது ?

a)

அ) பொருட்களை அளித்தல்

b)

ஆ) பொருட்கள் விலையிடல்

c)

இ) பொருட்களை கொள்முதல் மற்றும் விற்பனை செய்தல்

d)

ஈ) பொருட்களை தயாரித்தல்

15.

கீழ்க்கண்டவற்றுள் எது பழமையான வியாபார அமைப்பு வடிவம்

a)

அ) தனியாள் வணிகம்

b)

ஆ) கூட்டாண்மை

c)

இ) கூட்டுறவு சங்கம்

d)

ஈ) நிறுமம்

16.

எந்த அமைப்பு ஒரே ஒருவராக உரிமையாளர் நிறுவனர் மற்றும் மேலாளர் என்ற வகையில் இருக்கும்

a)

அ) கூட்டு நிறுவனம்

b)

ஆ) அரசு நிறுவனம்

c)

இ) கூட்டுறவு சங்கம்

d)

ஈ) தனியாள் வணிகம்

17.

தனியாள் வணிகத்தின் மிகப்பெரிய குறைபாடு

a)

அ) வரையறு பொறுப்பு

b)

ஆ) வரையறா பொறுப்பு

c)

இ) அமைப்பெளிமை

d)

ஈ) விரைவான முடிவு

18.

இந்து கூட்டுக்குடும்பம் யாரால் நிர்வகிக்கப்படுகிறது

a)

அ) முதலாளி

b)

ஆ) கர்த்தா

c)

இ) மேலாளர்

d)

ஈ) கூட்டாளி

19.

இந்து கூட்டுக்குடும்ப வியாபாரத்தில் ஒருவர் எவ்வாறு உறுப்பினராகிறார்

a)

அ) உடன்படிக்கையால்

b)

ஆ) பிறப்பால்

c)

இ) முதலீட்டின் அடிப்படையில்

d)

ஈ) நிர்வாகத்தின் அடிப்படையில்

20.

இந்து கூட்டுக்குடும்ப தொழிலில் உறுப்பினர்களை எவ்வாறு அழைப்பாய் ?

a)

அ) கர்த்தா

b)

ஆ) கூட்டு வாரிசுதாரர்

c)

இ) தலைமுறை

d)

ஈ) கூட்டாளிகள்

21.

.............................. சட்டத்தின் படி ஆண் வாரிசுகள் மட்டுமே வம்சாவழி சொத்தில் உரிமையுள்ளவர்கள்.

a)

அ) இந்து சட்டம்

b)

ஆ) மிடாக்சரா சட்டம்

c)

இ) தயாபாகா சட்டம்

d)

ஈ) மேற்கண்ட யாவும்

22.

கூட்டாண்மை உண்டாக்கப்படுவது

a)

அ) ஒப்பந்தத்தால்

b)

ஆ) கூட்டாளிகளிடையே உறவு

c)

இ) அரசின் வழிகாட்டல்

d)

ஈ) நட்பின் அடிப்படையில்

23.

கூட்டாண்மை பதிவு

a)

அ) கட்டாயம்

b)

ஆ) விருப்பத்தின் பெயரில்

c)

இ) அவசியமில்லை

d)

ஈ) இவற்றில் எதுவுமில்லை

24.

ஒரு குறிப்பிட்ட தொழில் அல்லது செயலை செய்வதற்காக தற்காலிகமாக தொடங்கப்பட்ட கூட்டாண்மை .......................................

a)

அ) விருப்ப முறி கூட்டாண்மை

b)

ஆ) குறிப்பிட்ட கூட்டாண்மை

c)

இ) வரையறுத்த கூட்டாண்மை

d)

ஈ) இணைவினை கூட்டாண்மை

25.

கூட்டாண்மை ஒப்பாவாணத்தை இவ்வாறும் அழைக்கலாம்..........................

a)

அ) சங்க நடைமுறை விதிகள்

b)

ஆ) கூட்டாண்மை சங்க நடைமுறை விதிகள்

c)

இ) கூட்டாண்மை சட்டம்

d)

ஈ) கூட்டாண்மை

26.

…………. கூட்டாண்மையை பதிவு செய்யலாம்

a)

அ) நிறுமப்பதிவாளர்

b)

ஆ) கூட்டுறவுப்பதிவாளர்

c)

இ) கூட்டாண்மை பதிவாளர்

d)

ஈ) மாவட்ட ஆட்சியர்

27.

தனியாள் வணிகத்தை தொடங்க .......................... அளவு முதல் தேவை படுகிறது .

a)

அதிக அளவு முதல்

b)

குறைந்த அளவு முதல்

c)

மேற்கண்ட இரண்டும்

d)

மேற்கண்ட எதுவுமில்லை

28.

தனியாள் வணிகத்தில் வியாபார இரகசியங்களை .....................

a)

பாதுக்காக முடியும்

b)

பாதுக்காக முடியாது

c)

சில சமயங்களில் பாதுகாக்க முடியும்

d)

சில சமயங்களில் பாதுகாக்க முடியாது

29.

சிற்றளவு தொழில்களில் .................. அளவு பணியாளர்கள் மட்டுமே போதும்.

a)

அதிக அளவு

b)

குறைந்த அளவு

c)

நடுத்தர அளவு

d)

மேற்கண்ட எதுவுமில்லை

30.

பேரளவு தொழில்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் அளவு...............................

a)

குறைந்த அளவு

b)

மிக குறைந்த அளவு

c)

அதிக அளவு

d)

நடுத்தர அளவு