Worksheetsநடனக் கலைகள்
Total questions: 6
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தாளத்திற்கும் இசைக்கும் அமைவாக உடலை அசைத்து நிகழ்த்தப்படும் ஒரு கலை ________________ ஆகும்.
a)
சமையல் கலை
b)
சிலம்பக்கலை
c)
நடனக்கலை
d)
சிற்பக்கலை
2.
திருமந்திரம் எனும் நூலை எழுதியவர் யார்?
a)
திருமூலர்
b)
திருவள்ளுவர்
c)
கம்பர்
d)
கபிலர்
3.
ஒயில் என்ற சொல்லின் பொருள்களைத் தெரிவு செய்க.
a)
கடினம்
b)
தாளம்
c)
அழகு
d)
வண்ணம்
e)
அலங்காரம்
4.
ஒயிலாட்டத்தில் ஒரு குழுவில் __________________ பேர் இருப்பார்கள். அவர்கள் ________________ வரிசையில் நின்று ஆடுவார்கள்.
a)
15, 3
b)
12, 2
c)
15, 5
d)
12, 3
5.
ஒயிலாட்டத்தின் போது பல இசை கருவிகள் இசைக்கப்படும். அவை;
a)
மிருதங்கம்
b)
தவில்
c)
பொற்றாளம்
d)
சலங்கை
e)
சிங்கி
6.
காளைமாட்டின் உருவத்தைப் பொம்மையாகச் செய்து, அதனுள் நின்று ஆடப்படும் ஆட்டம் ___________________ ஆகும்.
a)
கரகாட்டம்
b)
தப்பாட்டம்
c)
மயிலாட்டம்
d)
காளையாட்டம்
100 %
