wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பொருட்பெயர்

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பொருட்பெயர் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.


அம்மா பலகாரம் செய்தார்.

a)

அம்மா

b)

அப்பா

c)

செய்தார்

2.

பொருட்பெயர் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.


மரக்கிளையில் குரங்கு அமர்ந்திருந்தது.

a)

மரக்கிளையில்

b)

குரங்கு

c)

அமர்ந்திருந்தது.

3.

பொருட்பெயர் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.


அத்தை கிளியை வளர்த்தார்.

a)

அத்தை

b)

கிளியை

c)

வளர்த்தார்.

4.

பொருட்பெயர் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.


பள்ளியில் மேசைகளை அடுக்கினர்.

a)

பள்ளியில்

b)

மேசைகளை

c)

அடுக்கினர்

5.

பொருட்பெயர் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.


முரளி மிதிவண்டியை நகர்த்தினான்.

a)

முரளி

b)

மிதிவண்டியை

c)

நகர்த்தினான்.