wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

IV

Total questions: 40

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

நிலவு - என்றச் சொல்லின் ஒரே பொருள் தரும் சொல்லைக் கண்டுபிடிக்க?

a)

கதிரவன்

b)

ஆதவன்

c)

பரிதி

d)

சந்திரன்

2.

திணையின் உட்பிரிவு ________ஆகும்.

a)

ஒருமை

b)

பால்

c)

அணி

d)

இலக்கணம்

3.

தமிழ் எழுத்துகளின் மொத்த எண்ணிக்கை _______ ஆகும்

a)

360

b)

216

c)

300

d)

247

4.

மெதுவாகச் செல்லும் உயிரினம் எது?

a)

ஆமை

b)

முயல்

c)

மீன்

d)

குதிரை

5.

பால் எத்தனை வகைப்படும்?

a)

பத்து

b)

ஏழு

c)

ஐந்து

d)

மூன்று

6.

திணை எத்தனை வகைப்படும்?

a)

இரண்டு

b)

நான்கு

c)

எட்டு

d)

ஆறு

7.

வகுப்பறை -என்பது பலர் பால் சரியா? தவறா? என எழுதுக

a)

சரி

b)

தவறு

8.

(அவர்கள்)- என்ற சொல்லை கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான சொல்லுடன் பொருத்துக?

a)

ஆடினாள்

b)

ஓடியது

c)

வரைந்தான்

d)

பாடினார்கள்

9.

ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் மற்றும் மனிதர்களை குறிப்பது_____ஆகும்.

a)

ஆண்பால்

b)

பலர்பால்

c)

ஒன்றன்பால்

d)

பெண்பால்

10.

அரசரும் அமைச்சர்களும் கூடும் இடம் ____ ஆகும்.

a)

கோவில்

b)

அரண்மனை

c)

வீடு

d)

பூங்கா

11.

வன்சொல் பேசுவதை தவிர்க்க வேண்டும்( இதில் உளள மெய் எழுத்துக்களின் எண்ணிக்கையை எழுதுக)

a)

பத்து

b)

ஒன்பது

c)

ஆறு

d)

எட்டு

12.

ஓர் எழுத்து தனித்தோ அல்லது பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தருவது எது?

a)

எழுத்துகள்

b)

சொல்

c)

அணி

d)

இலக்கணம்

13.

நெல்லிக்காய்- என்றச் சொல்லின் மாத்திரையின் அளவு எவ்வளவு?

a)

5-மாத்திரை

b)

5 1/2 மாத்திரை

c)

7 மாத்திரை

d)

6 மாத்திரை

14.

மாணவர் படிக்கும் இடம் என்ன?

a)

மைதானம்

b)

பேருந்து நிலையம்

c)

பள்ளிக்கூடம்

d)

வீடு

15.

'பாட்டு' -என்ற சொல்லின் ஓரெழுத்து சொல்லை எழுதுக?

a)

மா

b)

தா

c)

தீ

d)

பா

16.

ஏழைகளின் வீடு எது?

a)

ஆலயம்

b)

குடிசை

c)

பள்ளிக்கூடம்

d)

மருந்தகம்

17.

பறவைகள் என்ற பன்மைச் சொல்லை ஒருமையாக மாற்றுக?

a)

பற

b)

பரவை

c)

பறவை

d)

பர

18.

"குவி"என்ற சொல்லின் இடையில் ஓர் எழுத்தை சேர்த்துப் புதிய சொல்லை உருவாக்குக?

a)

குகவி

b)

குருவி

c)

குஞவி

d)

குநவி

19.

நிலவும் விண்மீன்களும் வானில் தெரியும் நேரம் எது?

a)

இரவு

b)

காலை

c)

நண்பகல்

d)

மாலை

20.

இரண்டு தொடர்களை இணைக்கப் பயன்படும் சொற்கள்_____ ஆகும்.

a)

பெயர்ச்சொல்

b)

வினைச்சொல்

c)

இடைச்சொல்

d)

இணைப்புச் சொற்கள்

21.

ஒரு பொருளின் ______குறிக்கும் சொல் வினைச்சொல் ஆகும்

a)

ஓடுவதை

b)

இயக்கத்தை

c)

வளர்வது

d)

எழுதுவது

22.

தினந்தோறும்_____ வணங்க வேண்டும்

a)

இரையை

b)

அப்பாவை

c)

இறையை

d)

துளசியை

23.

மாணவன்_________மிகவும் சிறப்பாக இருந்தது?

a)

பேச்சு

b)

உரை

c)

உறை

d)

நடனம்

24.

ஒன்றன் பெயரை குறிப்பது________ஆகும்.

a)

சொல்

b)

திணை

c)

பெயர்ச்சொல்

d)

இடம்

25.

கடலின் ஓரத்தை குறிப்பது______ஆகும்

a)

அலை

b)

கரை

c)

மணற்பகுதி

d)

கரை

26.

காய் ____ வகைகளை தினமும் உண்ண வேண்டும்

a)

கரி

b)

பழம்

c)

கறி

d)

விதை

27.

_________ பாம்பைக் கொல்லும்.

a)

சிங்கம்

b)

புலி

c)

கீரி

d)

கீறி

28.

துரு ஏறிய__________ உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்

a)

ஆனி

b)

வால்

c)

கண்ணாடி

d)

ஆணி

29.

கோடையில் ________பழம் கிடைக்கும்.

a)

மா

b)

பனம்

c)

பலா

d)

பணம்

30.

பெண்ணுக்கு _________அணிவித்தனர்?

a)

நகை

b)

நான்

c)

வைரம்

d)

நாண்

31.

__________எழுத்து கண்கள் போன்றவை ஆகும்.

a)

திருக்குறள்

b)

எண்

c)

நாலடியார்

d)

என்

32.

குழந்தையின்_______கொழுகொழுவென இருக்கும்.

a)

மூக்கு

b)

கண்ணம்

c)

கன்னம்

d)

கை

33.

____சிலப்பதிகாரத்தின் நாயகி ஆவாள்.

a)

மாதவி

b)

கண்ணகி

c)

பாஞ்சாலி

d)

மணிமேகலை

34.

மலர் எதனால் அனைவரையும் கவர்கிறது?

a)

மணம்

b)

வண்ணம்

c)

அனைத்தும் ஆகும்

d)

வடிவம்

35.

நாள்தோறும் ________ சாப்பிடுவது நல்லது.

a)

இழையில்

b)

வெள்ளித்தட்டு

c)

இலையில்

d)

தங்கத் தட்டு

36.

உடலின் எந்த பாகம் நம்மை சிந்திக்க வைக்கிறது?

a)

அறிவு

b)

மூளை

c)

மூலை

d)

சிந்தனை

37.

சாயங்காலம் வருவார் ஊசி போடுவார் காசு வாங்க மாட்டார் அவர் யார்?

a)

மருத்துவர்

b)

கொசு

c)

செவிலியர்

d)

எதுவுமில்லை

38.

விலகினால் விரிவேன் தொட்டால் சுறுங்குவேன் இது என்ன?

a)

சூரியகாந்தி

b)

தொட்டாஞ்சிணுங்கி

c)

நிழல்

d)

மீன்

39.

யானை_______ சாப்பிட்டது.

a)

சீத்தாப்பழம்

b)

சாதம்

c)

வாழைப்பழம்

d)

பீர்க்கங்காய்

40.

பசு - என்றச் சொல்லின் ஓரெழுத்து சொல்லை கண்டுபிடிக்க

a)

b)

பா

c)

மா

d)

கோ