wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

V

Total questions: 40

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

நம் முன்னோர்கள் ஒரு சொல்லை சொல்லியவாறே நாமும் சொல்வது____ஆகும்

a)

பழமை

b)

புதுமை

c)

மரபு

d)

சிறப்பு

2.

யானை எழுப்பும் ஓசையை ______ என்று கூறுவர்.

a)

கத்தும்

b)

பிளிறும்

c)

கூவும்

d)

அலறும்

3.

ஆந்தை அலறும் என்பது______ ஆகும்

a)

ஒலி மரபு

b)

வினை மரபு

c)

இளமைப் பெயர் மரபு

d)

இருப்பிட பெயர் மரபு

4.

புலியின் இளமைப்பெயர் _______ஆகும்.

a)

புலிக்கன்று

b)

புலிப் பறழ்

c)

புலிக்குட்டி

d)

புலிப்பிள்ளை

5.

பூப் பறித்தாள் என்பது ______ஆகும்.

a)

ஒலி மரபு

b)

வினை மரபு

c)

இளமைப் பெயர் மரபு

d)

வினைச்சொல்

6.

Drawing- என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்லை எழுதுக?

a)

சிற்பம்

b)

அழகு

c)

ஓவியம்

d)

படம்

7.

மொழியை பிழையில்லாமல் பேசவும் எழுதவும் உதவுவது_______ஆகும்

a)

இலக்கணம்

b)

சொல்

c)

எண்

d)

இடம்

8.

தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை________ ஆகும்.

a)

216

b)

300

c)

250

d)

247

9.

இலக்கணம் எத்தனை வகைப்படும்?

a)

பத்து

b)

ஏழு

c)

ஐந்து

d)

ஒன்பது

10.

பால் எத்தனை வகைப்படும்?

a)

பத்து

b)

ஏழு

c)

ஐந்து

d)

ஒன்பது

11.

'ஐ' என்றச் சொல்லின் பொருள் என்ன?

a)

பெரிய

b)

நெருப்பு

c)

அரசன்

d)

தலைவன்

12.

ஒரு பொருளின் பெயரை குறிப்பது _________ஆகும்.

a)

உரிச்சொல்

b)

வினைச்சொல்

c)

பெயர்ச்சொல்

d)

பொருட்பெயர்

13.

சொற்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

a)

ஒன்று

b)

மூன்று

c)

இரண்டு

d)

நான்கு

14.

உருண்டோடும் பெரிய தேரை காப்பது எது?

a)

சக்கரம்

b)

குதிரை

c)

அச்சாணி

d)

கயிறு

15.

இரண்டு குறில் நான்கு நெடில் ஒரு மெய்யெழுத்து இதன் மாத்திரை அளவு என்ன?

a)

20

b)

10 1/2

c)

11

d)

30

16.

பூனை - ஒலிமரபுச் சொற்களை கண்டுபிடி?

a)

முரலும்

b)

கரையும்

c)

சீறும்

d)

கூவும்

17.

கொக்கு உறுமீன் கண்டு கொத்தியது(இதில் உளள பெயர்ச்சொல் மற்றும் வினைச் சொல்லின் எண்ணிக்கை எவ்வளவு)

a)

நான்கு

b)

மூன்று

c)

ஐந்து

d)

ஆறு

18.

ஆத்திசூடி எழுதியது பாரதிதாசன் ஆவார்.( சரியா தவறா என எழுதுக)

a)

சரி

b)

தவறு

19.

பெரிய -என்றச் சொல்லின் ஓரெழுத்து சொல்லை எழுதுக?

a)

மா

b)

பா

c)

கோ

d)

பூ

20.

எழுத்துகள் ஒலிக்கும் ஒலியின் அளவைக் குறிப்பது______ ஆகும்

a)

தன்மை

b)

நிறம்

c)

பெயர்

d)

மாத்திரை

21.

ஒரு செயல் நிகழ்வதை குறிப்பது_______ ஆகும்

a)

இலக்கணம்

b)

பெயர்ச்சொல்

c)

வினைச்சொல்

d)

உரிச்சொல்

22.

பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?

a)

ஆறு

b)

பத்து

c)

மூன்று

d)

ஏழு

23.

பால் என்பதற்கு _______ என்று பெயர் ஆகும்.

a)

விளக்கம்

b)

பொருள்

c)

பகுப்பு

d)

கருத்து

24.

காலம் எத்தனை வகைப்படும்?

a)

பத்து

b)

இருபது

c)

எட்டு

d)

மூன்று

25.

பலரைக் குறிப்பது ____ ஆகும்

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலர்பால்

d)

பலவின்பால்

26.

ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருள்களைக் குறிப்பது___ ஆகும்

a)

ஒருமை

b)

பன்மை

c)

தன்மை

d)

முன்னிலை

27.

கீழே கொடுக்கப்பட்ட வார்த்தைகளில் பொருட் பெயரை கண்டுபிடிக்க

a)

பேனா

b)

தலை

c)

காலை

d)

வீதி

28.

கீழே கொடுக்கப்பட்ட வார்த்தைகளில் இடப்பெயரை கண்டுபிடிக்க

a)

விசிறி

b)

பள்ளிக்கூடம்

c)

அளவுகோல்

d)

பூ

29.

கீழே கொடுக்கப்பட்ட வார்த்தைகளில் காலப்பெயரை கண்டுபிடிக்க

a)

கோடை

b)

பகல்

c)

இரவு

d)

அனைத்தும்

30.

கண், கிளை என்பன பொருட்களின் உறுப்புகள் ஆகும் .எனவே______ இவை ஆகும்.

a)

பொருட்பெயர்

b)

இடப்பெயர்

c)

சினைப்பெயர்

d)

பண்புப்பெயர்

31.

ஓடுதல் ஆடுதல் என்பது ______ எனப்படும்

a)

பெயர்ச்சொல்

b)

தொழிற்பெயர்

c)

குணப்பெயர்

d)

பண்புப்பெயர்

32.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளில் குணப் பெயரை கண்டுபிடிக்க

a)

ஆடுதல்

b)

வைகாசி

c)

வெண்மை

d)

கடை

33.

மக்களைப் குறிப்பது______ ஆகும்

a)

ஒழுக்கம்

b)

திணை

c)

பால்

d)

உயர்திணை

34.

இவ்வுலகில் உள்ள மக்கள் அல்லாத உயிருள்ள பொருட்கள் உயிரற்ற பொருட்கள் யாவும் அஃறிணை ஆகும்.( சரியா தவறா என எழுதுக)

a)

சரி

b)

தவறு

35.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளில் உயர்திணையை கண்டுபிடிக்க?

a)

நாய்

b)

பூனை

c)

மாணவன்

d)

புத்தகம்

36.

எழுவாய் எப்போதும்_______ லாகவே இருக்கும்

a)

வினைச்சொல்

b)

இடைச்சொல்

c)

பெயர்ச்சொல்

d)

உரிச்சொல்

37.

பாடல் பாடினாள் இத்தொடரில்________ இல்லை

a)

எழுவாய்

b)

பயனிலை

c)

செயப்படுபொருள்

d)

சொல்

38.

அமுதன் ஓடினான் இத்தொடரில் _____உண்டு

a)

பயனிலை

b)

செயப்படுபொருள்

c)

இடைச்சொல்

d)

உரிச்சொல்

39.

ஒரே ஒரு பொருளைக் குறிப்பது______ ஆகும்

a)

படர்க்கை

b)

வினைமுற்று

c)

பெயர்ப் பயனிலை

d)

ஒருமை

40.

எண் எத்தனை வகைப்படும்?

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

d)

ஐந்து