wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

TAMIL

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

____________________தினமும் சேலை அணிந்து வேலைக்குச் செல்வாள்.

a)

அக்காள்

b)

அண்ணன்

c)

குழந்தை

d)

ஆசிரியர்

2.

______________வகுப்பறைக்குள் வரிசையாகச் சென்றனர்.

a)

மாணவன்

b)

மாணவி

c)

மாணவர்கள்

d)

மாணவர்

3.

___________________பாலர் பள்ளியில் படிக்கிறான்.

a)

தங்கை

b)

சிறுமி

c)

நான்

d)

தம்பி

4.

மாலினி படிப்பில் மிகவும் ___________________

a)

ஓட்டக்காரி

b)

கெட்டிக்காரி

c)

பின்தங்கியவன்

d)

கெட்டிக்காரன்

5.

___________________வயலில் உழைத்தனர்.

a)

உழவன்

b)

உழத்தி

c)

உழவர்கள்

d)

உழவர்

6.

_________________திடலில் விளையாடுகின்றனர்.

a)

சிறுவன்

b)

சிறுவர்கள்

c)

சிறுமி

d)

சின்னவன்

7.

மேடையில் அந்தப் ___________ இனிமையாகப் பாடினாள் .

a)

பாடகி

b)

பாடகன்

c)

பாடகர்

d)

பாடகர்கள்

8.

சந்தையில் பல ___________________ வியாபாரம் செய்தனர்.

a)

விவசாயி

b)

வியாபாரி

c)

வியாபாரிகள்

d)

கடைக்காரர்

9.

________________அன்பாகப் பேச வேண்டும்.

a)

முதியவர்களிடம்

b)

பிராணியிடம்

c)

செடியிடம்

d)

சுவரிடம்

10.

_____________கடலில் மீன் பிடித்தான்.

a)

மீனவர்கள்

b)

மீனவச்சி

c)

மீன்

d)

மீனவன்