wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தொற்றா நோய்களைத் தவிர்க்கும் முறைகள்

Total questions: 8

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

போதுமான உடற்பயிற்சி செய்தல் எந்த நோய்களைத் தவிக்கும்?

a)

இருதய நோய்

b)

ஆஸ்துமா நோய்

c)

சிறுநீரகப் பாதிப்பு

d)

நீரிழிவு நோய்

2.

சரியான உடல் எடையை நிர்வகித்தல் எந்த நோயிலிருந்து பாதுகாக்கும்?

a)

இருதய நோய்

b)

ஆஸ்துமா நோய்

3.

தூசு படிந்த இடங்களை யார் தவிர்க்க வேண்டும்?

a)

இருதய நோயாளிகள்

b)

நீரிழிவு நோயாளிகள்

c)

ஆஸ்துமா நோயாளிகள்

4.

இனிப்புப் பண்டங்களை அதிகம் உண்ணுபவர்களுக்கு எந்த நோய் தாக்க வாய்ப்புண்டு?

a)

சிறுநீரகப் பாதிப்பு

b)

இருதய நோய்

c)

நீரிழிவு நோய்

5.

இருதய நோயைத் 3 தவிக்கும் முறைகளைச் சரியாகத் தேர்ந்தெடுக.

a)

அதிகமான பழங்கள், காய்கறிகளை உண்ணுதல்.

b)

சிறுநீரை அடக்குதலைத் தவிர்த்தல்

c)

மன அழுத்தத்தைத் தவிர்த்தல்

d)

உணவில் கொழுப்பு, இனிப்பு, உப்பைக் குறைத்தல்

6.

சிறுநீரகப் பாதிப்பைத் தவிர்க்க 3 முறைகளைத் தேர்ந்தெடுக.

a)

காற்றோட்டமான இடத்தில் வசித்தல்

b)

மதுவையும் புகைப்பதையும் தவிர்த்தல்

c)

போதிய அளவு நீரை அருந்துதல்

d)

உணவில் உப்பைக் குறைத்தல்

7.

ஆஸ்துமா நோயைத் தவிர்க்க 3 முறையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

வளர்ப்புப் பிராணிகளுடன் நெருக்கமாக விளையாடுதலைத் தவிர்த்தல்

b)

குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்த்தல்

c)

ஒவ்வாமையைக் கண்டறிந்து தவிர்த்தல்

d)

மாவுச்சத்து, கொழுப்புச்சத்துள்ள உணவுகளைக் குறைத்தல்

8.

நீரிழிவு நோயைத் தவிர்க்கும் 3 முறைகளைத் தேர்ந்தெடுக.

a)

உடல் எடையைச் சீராக வைத்துக் கொள்ளல்

b)

அளவான உடற்பயிற்சி செய்தல்

c)

மாவுச்சத்து, கொழுப்புச்சத்துள்ள உணவுகளைக் குறைத்தல்வ்

d)

இனிப்புப் பண்டங்களைக் குறைத்தல்.