wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

27.9.2021 பயிற்சி 3 / 4 இராமானுஜம் / இராணி ஆசிரியை

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

மலேசியா நாட்டின் நாணயம்....

a)

ரிங்கிட் மலேசியா

b)

டாலர்

c)

ரூபாய்

d)

யூரோ

2.

தாய்லாந்து நாட்டின் நாணயம்.....

a)

பேசோ

b)

கிப்

c)

கியாட்

d)

பாட்

3.

அமெரிக்கா நாட்டின் பணம்....

a)

சுவிஸ் பிராங்க்

b)

யூரோ

c)

அமெரிக்க டாலர்

d)

கனடியன் டாலர்

4.

வோன் - எந்த நாட்டின் பணம்?

a)

ஜப்பான்

b)

லாவோஸ்

c)

கொரியா

d)

சீனா

5.

டாக்கா எந்த நாட்டின் பணம்?

a)

இந்தியா

b)

இந்தோனேசியா

c)

கம்போடியா

d)

வங்காளதேசம்

6.

கம்போடியா நாட்டின் பணம் ரியால் ஆகும்.

a)

சரி

b)

தவறு

c)

தெரியாது

7.

ரூப்பியா இந்தியாவின் பணம் ஆகும்.

a)

தெரியாது

b)

தவறு

c)

சரி

8.

எது சரியான ஜோடி?

a)

மியன்மார் - கியாட்

b)

பிலிப்பைன்ஸ் - ரியால்

c)

கொரியா - கிப்

d)

சீனா - யென்