Worksheetsசிறார் வசியத்தைத் தடுப்போம்
Total questions: 10
Worksheet time: 5mins
சிறார் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவது திட்டமிட்டு நடைபெறுகிறது.
சரி
பிழை
சிறார் வசியம்,சிறார் கடத்தல் போன்றவை சிறுவர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்களால் மட்டும் நடைபெறுகிறது.
சரி
பிழை
யாராவது உங்களைத் தனியாகச் சந்திக்க அழைத்தால் நீங்கள் தாராளமாகச் செல்லலாம்
சரி
பிழை
உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் உங்களைத் தொட்டுப் பேசலாம்
சரி
பிழை
உங்கள்மீது அதிக அக்கறையும் பாசமும் காட்டுவதோடு அடிக்கடி பரிசுகள், உணவு பண்டங்கள் வாங்கி தரும் நபர்களிடம் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
சரி
பிழை
சிறார் வசியம், தெரிந்த நபர்களாலும் தெரியாத நபர்களாலும் ஏற்படலாம்.
சரி
பிழை
தெரியாதவர்கள் உணவு வாங்கிக் கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம்.
சரி
பிழை
சிறார் வசியம் என்பது குடும்ப உறுப்பினர்களால் மட்டுமே நடத்தப்படும்
சரி
பிழை
உங்களுக்குத் தெரியாத நபர்கள் பரிசுகள் வாங்கிக் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
சரி
பிழை
சிறார் வசியத்தைத் தவிர்க்க நாம் பாதுகாப்பான சூழலை மற்றும் வழிமுறைகளைக் கையாள வேண்டும்.
ஆமாம்
இல்லை
