Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வாரம் 2 - அத்தியாயம் 2 - பாகம் 1

Total questions: 6

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

1. முழுமுதற்கடவுள் கூறினார்: எனதருமைஅர்ஜுனனே, உன்னிடம் இதுபோன்ற களங்கங்கள் எங்கிருந்து வந்தன?வாழ்வின் மதிப்பை அறிந்த மனிதனுக்கு இவைதகுதியற்றவை. இவை ________ கொண்டு செல்வதில்லை, ______ கொடுக்கின்றன.

a)

நரகத்திற்கு, அவமானத்தையே

b)

மேலுலகங்களுக்கு, அவமானத்தையே

c)

நரகத்திற்கு, மகிழ்ச்சியை

d)

மேலுலகங்களுக்கு, மகிழ்ச்சியை

2.

2. அர்ஜுனன் கூறினான்: நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, _____________என் இயல்புகளையெல்லாம் இழந்துவிட்டேன்.

a)

கருமித்தனமான பலவீனத்தால்

b)

குழப்பத்தால்

c)

உறுதியின்மையால்

d)

மாயையால்

3.

3. கிருஷ்ணர் கூறினார்: அறிஞர் _____________ வருந்துவதில்லை.

a)

வாழ்பவர்களுக்காகவோ, மாண்டவர்களுக்காகவோ

b)

ஏழைகளுக்காகவோ, பணக்காரர்களுக்காகவோ

c)

இளமையானவர்களுக்காகவோ, முதியவர்களுக்காகவோ

d)

ஷத்ரியர்களுக்காகவோ ப்ராமணர்களுக்காகவோ

4.

4. சித்ரகேது மகராஜரின் மகனுக்கு விஷம் கொடுத்தது யார்?

a)

சித்ரகேது மகராஜா

b)

அங்கிர முனிவர்

c)

கிர்தாத்யுதி

d)

கிர்தாத்யுதியின் இணை மனைவிகள்

5.

5. "சித்ரகேது மகராஜரின் புலம்பல்" கதையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம்?

a)

உயிர்வாழிகள் இறந்த உடலை மீண்டும் நுழைய முடியும்

b)

உடலுக்கு புலம்பல்

c)

உடலுக்காக புலம்ப வேண்டாம்

6.

6. இன்றைய வகுப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டீர்கள்?

4 lines