NEW
Font size
Worksheetsஎதிர்ச்சொல்
Total questions: 26
Worksheet time: 20mins
என் நண்பன் அன்பானவன்.
தோழன்
எதிரி
எலிக்கு நீளமான வால் இருந்தது
குட்டையான
உயரமான
என் ஆசிரியர் உயரமாக இருப்பார்.
குள்ளமாக
பருமனாக
நீ சொல்வது தவறு.
நன்று
சரி
சன்னலைத் திற.
மூடு
நீக்கு
புதிய புத்தகம்.
பழைய
நிறைய
வகுப்பறை அமைதியாக இருந்தது.
நீளமாக
சத்தமாக
மேடு
குழி
பள்ளம்
ஏற்றம்
இறக்கம்
கீழே
குறில்
நெடில்
குட்டை
இன்பம்
கஷ்டம்
துன்பம்
வெளியே
உள்ளே
பின்னர்
எதிர்ச்சொல்லைத் தேர்ந்தெடுத்திடுக.
இன்பம்
சோகம்
கவலை
துன்பம்
மகிழ்ச்சி
தொழிலாளர்கள் எனும் சொல்லின் எதிர்ச்சொல்
முதலாளிகள்
கடைக்காரர்கள்
வீரர்கள்
பாடகர்கள்
இரவு
மாலை
பகல்
காலை
நன்மை
நல்லது
நன்று
தீமை
இளமை
வயது
இளம்
முதுமை
சிறியது
சின்ன
பெரியது
நன்மை
ஏறி
ஏறுதல்
இறங்கி
ஏற்றம்
நண்பன்
துரோகி
கெட்டவன்
புகழ் என்பதன் எதிர்ச்சொல்
இகழ்
குறை
இகல்
நல்லவன் என்பதன் எதிர்ச்சொல்
பண்பானவன்
கெட்டவன்
எதிரி
உயர்வு என்பதன் எதிர்ச்சொல்
தாழ்மை
தாழ்வு
குறைவு
இன்பம் என்பதன் எதிர்ச்சொல்
துன்பம்
மகிழ்ச்சி
வருத்தம்
சரியான எதிர்ச்சொல் : வெற்றி x
தோல்வி
கேள்வி
எதுவுமில்லை
சரியான எதிர்ச்சொல் இணையைத் தெரிவுச் செய்யவும்.
மேலே – நடுவே
உள்ளே – கீழே
பெரிய – குண்டு
ஏற்றுமதி – இறக்குமதி
