wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil 3rd grade

Total questions: 29

Worksheet time: 29mins

Name
Class
Date
1.

தேனருவி எங்கு சென்றாள்?

a)

பள்ளி

b)

பூங்கா

c)

நூலகம்

2.

முயற்சி என்ற சொல்லின் பொருள்

a)

ஆக்கம்

b)

ஊக்கம்

c)

இயக்கம்

d)

பக்கம்

3.

ஆன்றோர் என்ற சொல்லின் பொருள்

a)

பெற்றோர்

b)

உற்றோர்

c)

கற்றோர்

d)

பெரியோர்

4.

நெகிழி+அற்ற

a)

நெகிழிஅற்ற

b)

நெகிழியற்ற

c)

நெகிழ்அற்ற

d)

நெகிழ்அற்ற

5.

பாதிப்பு+அடைகிறது

a)

பாதிப்அடைகிறது

b)

பாதிப்புஅடைகிறது

c)

பாதிப்படைகிறது

d)

பாதிபடைகிறது

6.

"வைத்திருந்தனர்" இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

வைத்து + யிருந்தனர்

b)

வைத்+இருந்தனர்

c)

வைத்து + இருந்தனர்

d)

வைத் + திருந்தனர்

7.

"வீதியெங்கும்" என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

வீதி + எங்கும்

b)

வீதி + யெங்கும்

c)

வீதியெ + ங்கும்

d)

வீதி + அங்கும்

8.

மேரி இனி யாருடன் விளையாடப் போவதாகக் கூறினாள்?

a)

நாய்க்குட்டி

b)

கன்றுக்குட்டி

c)

பூனைக்குட்டி

9.

பசு எதனால் இறந்தது?

a)

மிட்டாய் தின்றதால்

b)

நெகிழியை உட்கொண்டதால்

c)

பால் குடித்ததால்

10.

நெகிழியற்ற _______ உருவாக்குவோம்.

a)

உலகை

b)

உளகை

11.

நெகிழியை ஒழிப்போம் __________ காப்போம்.

a)

மன்வளம்

b)

மண்வளம்

12.

மேரி ___________ ஓடிவந்தாள்.

a)

மகிழ்வோடு

b)

மகிள்வோடு

13.

எறும்பு ____________கல்லும் தேயும்

a)

ஊரக்

b)

ஊறக்

14.

துணிப்பை என்பது _________

a)

எளிதானது

b)

எலிதானது

15.

"வகுப்பறை" என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

வகுப்பு + அரை

b)

வகுப்பு + அறை

c)

வகு + அறை

d)

வகுப் + அறை

16.

"இகழ்ச்சி" என்ற சொல் உணர்த்தும் பொருள்

a)

மகிழ்ச்சி

b)

மதிப்பு

c)

அவமதிப்பு

d)

உயர்வு

17.

"பெரிய" என்ற சொல்லின் எதிர்ச்சொல்

a)

சிறிய

b)

நிறைய

c)

அதிகம்

d)

எளிய

18.

"வெற்றி" என்ற சொல்லின் எதிர்ச்சொல்

a)

சாதனை

b)

மகிழ்ச்சி

c)

நன்மை

d)

தோல்வி

19.

"மண்ணைப்பிளந்து" என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

மண் + பிளந்து

b)

மண்ணைப் + பிளந்து

c)

மண்ணை + பிளந்து

d)

மன் + பிளந்து

20.

"உரைத்தல்" என்ற சொல் குறிக்கும் பொருள்

a)

பாடுதல்

b)

வரைதல்

c)

சொல்லுதல்

d)

எழுதுதல்

21.

"ஈதல்" என்ற சொல் குறிக்கும் பொருள்

a)

கொடுத்தல்

b)

எடுத்தல்

c)

தடுத்தல்

d)

வாங்குதல்

22.

"மிக்காரை" என்ற சொல்லின் எதிர்ச்சொல்

a)

அறிவிலாதார்

b)

அறிந்தோரை

c)

கற்றோரை

d)

அறிவில்மேம்பட்டவர்

23.

"இரவாது" என்ற சொல் குறிக்கும் பொருள்

a)

பிறரிடம் கேட்டுப் பெறாது

b)

பிறரிடம் கேட்டுப் பெறுவது

c)

பிறரிடம் கொடுப்பது

d)

பிறருக்கு கொடுக்காது

24.

"சேர்தல்" என்ற சொல் குறிக்கும் பொருள்

a)

தேடுதல்

b)

பிரிதல்

c)

இணைதல்

d)

களைதல்

25.

துணிப்பை என்பது _________

a)

எளிதானது

b)

எலிதானது

26.

பந்து - பன்மை

a)

பந்துகள்

b)

பந்துக்கள்

c)

பந்துகல்

27.

மரம் - பன்மை

a)

மறம்

b)

மரங்கள்

c)

மரம்கள்

28.

பூ - பன்மை

a)

பூக்கல்

b)

பூகள்

c)

பூக்கள்

d)

பூங்கள்

29.

முடியும் - எதிர்ச்சொள்

a)

முடியுமா

b)

முடியாது

c)

முடிஆது

d)

முடியுது