Font size
Worksheetstamil grade 3
Total questions: 30
Worksheet time: 15mins
படம் + கள்
படங்கள்
படம்கள்
படற்கள்
விளையாட்டு + கள்
விளையாட்டுங்கள்
விளையாட்டுற்கள்
விளையாட்டுகள்
மாணவர் + கள்
மாணவங்கள்
மாணவர்கள்
மாணவற்கள்
கட்டடம் + கள்
கட்டடங்கள்
கட்டகள்
கட்டடம்கள்
பறவை + கள்
பறங்கள்
பறவற்கள்
பறவைகள்
புத்தகம் + கள்
புத்தகங்கள்
புத்தகற்கள்
புத்தகம்கள்
வட்டம் + கள்
வட்டற்கள்
வட்டம்கள்
வட்டங்கள்
ஆசிரியர் + கள்
ஆசிரியர்கள்
ஆசிரியற்கள்
ஆசிரியங்கள்
விமானம் + கள்
விமானற்கள்
விமானங்கள்
விமானம்கள்
Thank you
Nandri
Poite varen
வைகை என்பது ____
ஆறு
அரு
இனிப்பாக இருப்பது _____
கரும்பு
கரும்பூ
_______வீடு
கூரை
கூறை
யானை ஒரு ______
விலங்கு
விளங்கு
சாலையில் ________ இருந்தது
பல்லம்
பள்ளம்
காலையில் ________ வேண்டும்
குலிக்க
குளிக்க
மார்கழி ______பொழிகிறது
பனி
பணி
எழுத்துக்களை வரிசைப்படுத்தி சொல் உருவாக்கு?
ரைகுதி
குரைதி
குதிரை
_______ குதித்துக் குதித்து ஓடும்.
யானை
புலி
குதிரை
படத்தில் உள்ள பொருளின் பெயரைக் குறிப்பிடு?
துணி
பை
கவர்
விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு.
மு ____ ளங்கி
ள்
க்
ச்
அ ____ பளம்
ச்
ப்
ட்
கோடிட்ட இடத்தை நிரப்பு.
________ குகையிலிருந்து வெளியே வந்தது.
குரங்கு
நரி
சிங்கம்
ஆலந்தூரில் ____________ பெய்தது.
பனி
மழை
தூரல்
வல்லின மெய் எழுத்துகள் எவை என குறிப்பிடு.
க்,ச்,ட்,த்,ப்,ற்
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்
ய்,ர்,ல்,வ்,ழ்,ள்
மெல்லினம் மெய் எழுத்துகள் எவை என குறிப்பிடு.
ய்,ர்,ல்,வ்,ழ்,ள்
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்
க்,ச்,ட்,த்,ப்,ற்
தமிழ் நெடுங்கணக்கில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன ?
261
247
260
216
தொழிற்பெயரைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
ஆய்த எழுத்து எத்தனை குறிப்பிடு?
3
2
1
" க் " என்ன எழுத்து என்பதைக் குறிப்பிடு?
மெய்யெழுத்து
உயிரெழுத்து
உயிர்மெய் எழுத்து
