NEW
Font size
Worksheetsவந்தொடர்க்குற்றியலுகரம்
Total questions: 10
Worksheet time: 5mins
தோட்டத்தில் வண்ண மலர்கள் -----------------------------------------
பூத்துக் குலுங்கின.
பூத்து குலுங்கின
பூத்துக்குலுங்கியது
பூத்து குலுங்கியது
மாணவர்கள் ---------------------------------------------- நட்டு வைத்து நீர் ஊற்றினர்.
செம்புற்று கன்றுகளை
செம்புற்றுக் கன்றுகளை
செப்புற்று கன்று
செம்புற்றுச் கன்றுகளை
நல்ல மனம் கொண்ட அப்பெரியவரைக் கோபக்காரர் எனத் -------------------------------------- போட்டு விட்டோம்.
தப்பு கணக்குப்
தப்பு கணக்குகளை
தப்புக்கணக்குப்
தப்புக் கணக்கு
அத்தை வெளிநாட்டிலிருந்து -------------------------------- ஒன்றை வாங்கி வந்தார்.
முத்து சரம்
முத்துச் சரங்களை
முத்துக் சரம்
முத்துச்சரம்
பேரங்காடியில் மலிவு விலையில் விற்ற அனைத்துப் பொருள்களும் ------------------------------------------------------------
விற்று தீர்ந்தன
விற்றுத்தீர்ந்தன
விற்று தீர்ந்தான்
கீழே விழுந்து கன்றிப் போன அண்ணன் காலில் மூலிகை மருந்துகளால் --------------------------------------------- பாட்டி.
பத்துப்போட்டார்
பத்து போட்டார்
பத்துச் போட்டார்
மறந்து வைத்து விட்ட ------------------------------------- தேடிக் கொடுத்தார் அம்மா.
கொத்துச்சாவியை
கொத்து சாவியை
கொத்துச்சாவியைத்
பேச்சுப் போட்டியில் ----------------------------- தன் நண்பனுக்கு ஆறுதல் கூறினான் சுந்தரம்
தோற்று போன
தோற்றுப்போன
தோற்று போனான்
பார்வை தெளிவாக இல்லாததால் விருந்தினர்களை --------------------------------- தாத்தா.
உற்றுப்பார்த்தார்
உற்று பார்த்தார்
உற்று நோக்கினார்
கேள்வி பதில் அங்கத்துடன் நிகழ்ச்சி ----------------------------------.
முற்று பெற்றது
முற்றுப்பெற்றது
முற்று பெற்றன.
