wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தணித்தல் பயிற்சிகள்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தணித்தல் பயிற்சிகள் எவற்றை இயல்பு நிலைக்குக் கொண்டு வரும்?

a)

நாடித் துடிப்பு

b)

உடல் வெப்பம்

c)

சுவாச நிலை

d)

உடல் ஆரோக்கியம்

2.

தணித்தல் பயிற்சியைச் செய்த பின்னர், எனது உடலின் வெப்ப நிலை குறையும்.

a)

சரி

b)

தவறு

3.

தணித்தல் பயிற்சியைச் செய்த பின்னர், எனது நாடித் துடிப்பு அதிகரிக்கும்.

a)

சரி

b)

தவறு

4.

தணித்தல் பயிற்சியைச் செய்த பின்னர், எனது இருதயத் துடிப்பு அதிகரிக்கும்.

a)

சரி

b)

தவறு

5.

தணித்தல் பயிற்சிகள் செய்த பிறகு, நாம் ஓய்வெடுக்கலாம்.

a)

சரி

b)

தவறு