Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 3 : திருக்குறள் (நன்றி)

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

___ மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே

மறப்பது நன்று

a)

நன்றி

b)

நன்மை

2.

நன்றி _____ நன்றன்று நன்றல்லது அன்றே

மறப்பது நன்று

a)

மறுப்பது

b)

மறப்பது

3.

நன்றி மறப்பது _____ நன்றல்லது

அன்றே மறப்பது நன்று

a)

நல்லதன்று

b)

நன்றன்று

4.

நன்றி மறப்பது நன்றன்று ______

அன்றே மறப்பது நன்று

a)

நன்றல்லது

b)

நன்று

5.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

___ மறப்பது நன்று

a)

அன்றே

b)

அன்று

6.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே _____ நன்று

a)

பறப்பது

b)

மறப்பது

7.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது ___

a)

நன்றி

b)

நன்று

8.

___ _____ _____ ______

அன்றே மறப்பது நன்று

a)

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

b)

நன்றி மறப்பது நன்றல்லது நன்றன்று

c)

நன்றி நன்றல்லது மறப்பது நன்றன்று

9.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

___ _____ ___

a)

மறப்பது நன்று அன்றே

b)

அன்றே மறப்பது நன்று

c)

அன்றே நன்று மறப்பது

10.

இவற்றுள் எது சரி?

a)

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று

b)

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று

c)

நன்றி மறப்பது நன்றன்று

நன்றல்லது அன்றே மறப்பது நன்று