Worksheetsதிருக்குறள் ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 5mins
திருக்குறளை இயற்றியவர் யார்?
பாரதியார்
திருவள்ளுவர்
ஔவையார்
பாரதிதாசன்
திருக்குறளில் மொத்தம் எத்தனை குறள்கள் உள்ளன?
133
1333
1330
1300
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் ____________
அன்பு
கற்பு
நட்பு
சிரிப்பு
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாமை அவனை வறுமையில் தள்ளிவிடும்.
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை நன்மை புகுத்தி விடும்
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை வகுத்து விடும்
முயற்சி திருவினை கொடுக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்; தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.
நன்கு ஆராயாமல் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்; தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.
நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள கூடாது; தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம்.
நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்; தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது நன்று.
ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது. இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பக் கெடும்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்ப விடும்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் காக்கப் படும்
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
______________________ சுட்ட வடு
நாக்கால்
நாவினாற்
நாவில்
நாக்கு
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
____________________________
இடுக்கண் கறைவதாம் நட்பு
இடுப்பு களைவதாம் நட்பு
இடுக்கண் களைவதாம் அன்பு
இடுக்கண் களைவதாம் நட்பு
____________________________
உயிரினும் ஓம்பப் படும்
ஒழுக்கம் விழுப்பம் தரும் ஒழுக்கம்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கு
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
ஒழுக்கம் குழுப்பம் தரலான் ஒழுக்கம்
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
________________________________
எண்ணுவது என்பது இழுக்கு
எண்ணுவம் என்பது வழுக்கு
எண்ணுவம் என்பது இழுக்கு
எண்ணுவோம் என்பது இழுக்கு
