NEW
Font size
S
M
L
XL
Worksheetsமெல்லின மெய்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மெல்லின மெய் எழுத்துக்கள் யாவை ?
Choose Mellinam Ezhutukkal.
a)
ங், ஞ், ம்
b)
ஞ், க், ம்
c)
ம், ல், ர்
2.
ந…..டு
எழுத்தைக் கண்டுடி.
Fill in the blank.
a)
ண்
b)
ந்
c)
ன்
3.
ப…..து
எழுத்தைக் கண்டுடி.
Fill in the blank.
a)
ந்
b)
ர்
c)
ல்
4.
இ…..சி
எழுத்தைக் கண்டுடி.
Fill in the blank.
a)
ச்
b)
ஞ்
c)
ங்
5.
மர…..
எழுத்தைக் கண்டுடி.
Fill in the blank.
a)
ல்
b)
ந்
c)
ம்
6.
மீ…..
எழுத்தைக் கண்டுடி.
Fill in the blank.
a)
ண்
b)
ந்
c)
ன்
7.
இவற்றில் எது மெல்லின எழுத்துக்கள்?
Choose 1 Mellinam Ezhutu.
a)
ட்
b)
ல்
c)
ஞ்
d)
த்
8.
எத்தனை மெல்லின எழுத்துக்கள் உள்ளன?
How many Mellinam Ezhuthukkal are there ?
a)
6
b)
7
c)
5
d)
4
9.
மஞ்சம்
இவற்றில் எத்தனை மெல்லின மெய் எழுத்து உள்ளன ?
How many mellinam mei ezhutukkal are in this word ?
a)
1
b)
2
c)
3
d)
0
10.
ங், ஞ், ந், x, ம்,ன்
What is the missing letter ?
a)
ண்
b)
க்
c)
ல்
d)
ழ்
Reset
