wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

l Tamil Modal quizz

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

படத்திற்கேற்ற பெயரைக் கண்டறியவும்.

a)

வெண்டைக்காய்

b)

கத்தரிக்காய்

c)

பாகற்காய்

2.

யானை -- பெயருக்கான படத்தைக் கண்டறியவும்.

a)
b)
c)
3.

படத்திற்குரிய பெயரைக் கண்டறியவும்.

a)

ஏலக்காய்

b)

ஏழு

c)

ஏடு

4.

விடுபட்ட வார்த்தையின் படத்தை கண்டறியவும்.


ஔவை தந்த ________.

a)
b)
c)
5.

விடுபட்ட வார்த்தையின் படத்தை பூர்த்தி செய்யவும்.


குளத்தில் நிற்கும்_______.

a)
b)
c)
6.

நீ __சல் -- விடுபட்ட எழுத்தை எழுதுக.

a)

ல்

b)

வ்

c)

ச்

7.

ங் கி மூ ல் -- மாறியுள்ள எழுத்துக்களை முறைப்படுத்தி எழுத கிடைப்பது _______ஆகும்.

a)

வானம்

b)

புல்

c)

மூங்கில்

8.

படத்திற்குரிய பெயரைக் கண்டறியவும்.

a)

வாழ்

b)

யாழ்

c)

ஆழி

9.

படத்தைப் பார்த்து விடுபட்ட வார்த்தையை எழுதவும்.


கட்டம் போட்ட _________.

a)

மட்டை

b)

சட்டை

c)

சண்டை

10.

நிழலுக்கேற்ற சரியான படத்தைக் கண்டுபிடிக்கவும்.

a)
b)
c)