Worksheetsதமிழ் மொழி மீள்பார்வை ஆண்டு 6 (1)
Total questions: 21
Worksheet time: 11mins
அடை எத்தனை வகைப்படும்?
1
2
3
4
இரண்டு வகையான அடைகளைக் குறிப்பிடுக.
வினைச்சொல் , பெயர்ச்சொல்
வினையடை , பெயராடை
விணையடை, பெயரடை
வினையடை , பெயரடை
வினையடை சொல் எந்த உருபை ஏற்று வரும்?
ஆக
ஆன
பெயரடை சொல் எந்த உருபை ஏற்று வரும்?
ஆக
ஆன
இதில் எது வினையடை ?
உயரமான
வேகமாக
வேலை
மேலிதான
இதில் எது வினைச்சொல் ?
பேசினர்
அழகாக
உயரமான மரம்
வேகமாக
இதில் எது வினையடை சொற்றொடர் ?
உயரமாகத் தாண்டினான்
அழகான வீடு
சத்தமாக , உரக்கமாக
கரைக் கண்டவர் என்பதன் பொருள் என்ன?
உறுதி
இல்லாத / பிறவாத ஒன்று
ஒரு கலையில்/துறையில் தேர்ச்சி பெற்றவர்
ஆணித்தரம் என்பதன் பொருள் என்ன?
உறுதி
இல்லாத / பிறவாத ஒன்று
ஒரு கலையில்/துறையில் தேர்ச்சி பெற்றவர்
முயல் கொம்பு என்பதன் பொருள் என்ன?
உறுதி
இல்லாத / பிறவாத ஒன்று
ஒரு கலையில்/துறையில் தேர்ச்சி பெற்றவர்
புணர்ச்சி எத்தனை வகைப்படும் ?
1
2
3
4
விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும் ?
1
2
3
4
இயல்பு புணர்ச்சி எத்தனை வகைப்படும் ?
0
1
2
3
நகுலன் அதிகமாக செலவிடும் பகுதி என்ன ?
விடை இல்லை
பள்ளி
தூங்கும் நேரம்
விளையாட்டு
நகுலன் மிகக் குறைவாக செலவிடும் பகுதி என்ன ?
விடை இல்லை
பள்ளி
தூங்கும் நேரம்
விளையாட்டு
வெண்மையாக்கப்பட்ட இடத்தில் உள்ள சொற்கள் யாவை ?
மண்ணுலகில் , இருவர்
மண்ணுலகில் , ஒருவர்
ஒருவர், தொல்லுலகில்
தொல்லுலகில் , ஒருவர்
எல்லார்க்கும் பெய்யும் மழை என்ற வரியின் எதனைக் குறிக்கின்றது ?
நெல்லோடு புல்லும் பயனடைகிறது
புற்களுக்கும் போய் சேர்கிறது
அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை அளிக்கிறது
நல்லவர் ஒருவருக்காகப் பெய்யும் மழை
எச்சம் எத்தனை வகைப்படும் ?
1
2
3
4
எச்சம் என்பதன் வகைகளைத் தெரிவுச் செய்க.
வினையடை, பெயரடை
வினைச்சொல் , பெயர்ச்சொல்
நிலைமொழி + வருமொழி
பெயரச்சம் + வினையச்சம்
எச்சம் எதனைக் குறிக்கிறது ?
முழுமையான சொல்
முழுமைப் பெறாத சொல்
பொருள் முற்றுப்பெறாத சொல்
இதில் எது வினையெச்சம் ?
ஆடிப் பாடி
வேகமாக ஓடினான்
விழுந்து சிரித்தான்
படித்து காட்டி
