Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

படத்தில் எது உட்கணம் ?

a)

A

b)

B

c)

A,B

d)

எதுவுமில்லை

2.

A, B என்பன

a)

உட்கணங்கள்

b)

வெட்டும் கணங்கள்

c)

வெட்டா கணங்கள்

d)

சேர்ப்பு கணங்கள்

3.

படத்தில் காண்பது

a)

A சேர்ப்பு B

b)

A வெட்டு B

c)

அனைத்து கணம்

d)

வெற்று கணம்

4.

படத்தில் A ன் உறுப்புகளை உறுப்புகளை மட்டும் கூறு

a)

{e,o,b,c}

b)

{a,e,I,o,u}

c)

{e,o}

d)

{ }

5.

பண்பின்பெயரை கூறு

a)

சேர்ப்பு பண்பு

b)

பரிமாற்று பண்பு

c)

பங்கீட்டு பண்பு

d)

எதுவும் இல்லை

6.

நன்கு வரையறுக்கப்பட்ட பொருட்களின் தொகுப்பு-

a)

உறுப்பு

b)

கணம்

c)

சேர்ப்பு

d)

தகு கணம்

7.

{ }என்பது

a)

ஓர் உறுப்பு கணம்

b)

முடிவுறு கணம்

c)

முடிவுறா கணம்

d)

வெற்று கணம்

8.

AU (BnC)=

a)

(AUB)nC

b)

(AUB) n (AUC)

c)

(AUB) U (AUC)

d)

An(BUC)

9.

படத்தில் A-Bன் உறுப்புகள்

a)

{5,15,10,20}

b)

{30,40,50,10,20}

c)

{5,15}

d)

{30,40,50}

10.

கணங்களின் சமச்சீர் வித்தியாசம் ஃபார்முலா

a)

(A-B) U (B-A)

b)

(A-B) n (B-A)

c)

(AUB)-(BUA)

d)

(AnB)-(BnA)