Worksheetsவாரம் 12 - அத்தியாயம் 11
Total questions: 6
Worksheet time: 4mins
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விராட் ரூபத்தை ஏன் காட்டினார்?
அர்ஜுனருடைய நன்மைக்காக
எவரை வேண்டுமானாலும் பகவானுடைய அவதாரமாக ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும்
போர் களத்தில் கூடியிருக்கும் அனைவரது நன்மைக்காகவும்
கடவுளை நம்புகிற அனைவருக்கும்
விராட் ரூபம் என்பது என்ன ?
பகவானது ஆற்றல்
பகவானது நித்திய தோற்றம்
பகவானது தற்காலிக தோற்றம்
பகவானது அவதாரம்
யாராவது பகவானின் அவதாரம் என்று கூறிக்கொள்ளும் பட்சத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை 11 வது அத்தியாயத்திலிருந்து எவ்வாறு புரிந்து கொள்வது?
அவர் சொல்வதை ஏற்றுக் கொண்டு அவரை வழிபடுவது
அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ளாமல் அவரை துரத்தியடிப்பது
அவரிடம் அதிசயங்கள் செய்து காட்ட சொல்வது
அவரிடம் விராட் ரூபத்தை காட்ட சொல்வது
அர்ஜுனருக்கு _________ பரிசாக ______________(கிருஷ்ணர்) கருணையால் பரிசாக கிடைத்தது
திவ்யமான கண்கள்; ஆன்மிக குருவின்
திவ்யமான கண்கள்; உறவினரின்
திவ்யமான கண்கள்; நண்பரின்
பரம புருஷருடைய விஸ்வரூப ஜோதியை ஒத்திருப்பது எது?
பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்களின் உதயம்
பல்லாயிரக்கணக்கான சூரியங்களின் உதயம்
பல்லாயிரக்கணக்கான சந்திரன்களின் உதயம்
இன்றைய வகுப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டீர்கள்?
