NEW
Font size
Worksheetsபகவத்கீதை அத்தியாயம் 12
Total questions: 10
Worksheet time: 20mins
ஆன்மீகவாதிகளை எத்தனை வகையாக பிரிக்கலாம்
2
3
4
6
கிருஷ்ணரின் கருத்துப்படி யார் மிகவும் பக்குவமானவர்கள்?
தியானத்தில் சமாதி நிலையில் இருப்பவர்கள்
கர்ம யோகிகள்
தன்னை பக்தியுடன் வழிபடுபவர்கள்
ஞான யோகிகள்
கட்டுண்ட ஆத்மாவிற்கு எது சுலபமான வழி?
கர்ம யோகம்
பக்தி யோகம்
ஞான யோகம்
இவை அனைத்தும்
கிருஷ்ணரது அர்சா-விக்ரஹம் என்பது அவரது _______
மாய தோற்றம்
பெளதீக தோற்றமே
நிழல்
அவதாரம்
12.9 பதத்தில் பக்தி யோகத்தில் எத்தனை விதமான வழிமுறைகள் குறிபிடப்பட்டுள்ளது?
ஒன்று
இரண்டு
மூன்று
எதுவுமில்லை
ஒருவன் தன் செய்லால் உண்டான பலன் முழுவதையும் கிருஷ்ணருக்கு அர்பணிக்காமல் அதில் ஒரு சிறு பங்கை மட்டும் வழங்குவன் மூலம் இறையன்பின் உயர்நிலைக்கு உயர உதவுமா?
உதவாது
உதவும்
ஒருவன் கிருஷ்ண உணர்வில் செயலாற்ற இயலாவிடில் வேறு என்ன செய்ய வேண்டும்?
கடுமையான தவம் செய்யலாம்
விரதம் இருக்கலாம்
செயலின் எல்லா விளைவுகளையும் தியாகம் செய்ய வேண்டும்
சந்நியாசம் பெறலாம்
பகவானை அடைய எது மறைமுகமான வழி?
தியானம்
தியாகம்
ஞானம்
இவையனைத்தும்
தூய பக்தன் எப்போதெல்லாம் துயரத்திலோ, சிக்கலிலோ வீழ்ந்துவிட்டால் அப்போதெல்லா அதனை___________
இறைவனிண் கருணை என எண்ணுகிறான்.
தனக்கு விதிக்கப்பட்ட நெறிமுறை என எண்ணுகிரான்
ஒரு தன் உணர்வாக எண்ணுகிறான்
தலை விதி என நினைக்கிறான்.
பரம புருஷ பகவானை அடைவதற்கு, தன்ணுனர்வை பெறுவதற்கு ஏற்ற பூரணமான ஒரே வழிமுறை
கர்ம யோகம்
நிஷ்காம கர்ம யோகம்
பக்தித் தொண்டு
சாங்கிய யோகம்
