Worksheetsஎட்டாம் வகுப்பு
Total questions: 30
Worksheet time: 15mins
3. தொல்காப்பியத்தின் ஆசிாியா் ----------------
நன்னுாலாா்
தொல்காப்பியா்
திருவள்ளுவா்
நீலகண்டன்
4. இயற்கையைப் போற்றுதல் தமிழா் -----------------
மரபு
பொழுது
வரவு
தகவு
12. செஞ்சொல் மாதாின் வள்ளைப் பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது -------------------------
கடல்
ஓடை
குளம்
கிணறு
13. வானில் கரு -------------------- தோன்றினால் மழை பொழியும் என்பா்.
முகில்
துகில்
வெயில்
கயல்
15. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் ------------------
செல்க
ஓடு
வாழ்க
வாழிய
18. நீலகேசி கூறும் நோயின் வகைகள் -----------------
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
17. உடல்நலம் என்பது ---------------- இல்லாமல் வாழ்தல் ஆகும்
அணி
பணி
பிணி
மணி
19. காந்தியடிகள் ----------------------- போற்ற வாழ்ந்தாா்
நிலம்
வையம்
களம்
வானம்
20. கவிமணி எனப் போற்றப்படுபவா் ------------------------
பாரதியாா்
தேசிக விநாயகனாா்
பாரதிதாசன்
வாணிதாசன்
21. தொடக்க காலத்தில் மனிதா்கள் மருத்துவத்திற்கு --------------------- பயன்படுத்தினா்
உலோகங்களை
தாவரங்களை
விலங்குகளை
மருந்துகளை
22. உடல் எடை அதிகாிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று --------------------
தலைவலி
காய்ச்சல்
புற்றுநோய்
இரத்தக்கொதிப்பு
22. உடல் எடை அதிகாிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று --------------------
தலைவலி
காய்ச்சல்
புற்றுநோய்
இரத்தக்கொதிப்பு
23. சமையலறையில் செலவிடும் நேரம் --------------- செலவிடும் நேரமாகும்.
சுவைக்காக
சிக்கனத்திற்காக
நல்வாழ்வுக்காக
உணவுக்காக
24. நோய் என்பதன் ஆங்கிலக் கலைச் சொல் --------------------
Discuss
Disease
Determind
Deductor
பின்வருவனவற்றில் சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு
தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது
ஒவ்வொரு அதிகாரமும் 8 இயல்களைக் கொண்டுள்ளது
நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்
தொல்காப்பியத்தின் ஆசிரியர் அகத்தியர்
தவறான இணையைத் தேர்ந்தெடு
புலி - பறழ்
சிங்கம் - குருளை
யானை - குட்டி
பசு - கன்று
தவறான இணையைத் தேர்ந்தெடு
சிங்கம் - உறுமும்
யானை - பிளிறும்
பசு - கதறும்
கரடி - கத்தும்
சரியான ஒலி மரபுச்சொல்லைத் தேர்ந்தெடு - கோழி ...............
கூவும்
கொக்கரிக்கும்
குழறும்
குனுகும்
சரியான வினை மரபுச் சொல்லைத் தேர்ந்தெடு - சோறு ................
குடி
பருகு
தின்
உண்
வாழ்வுக்குரிய ஒழுங்குமுறை .............. , மொழிக்குரிய ஒழுங்குமுறை ............
ஒழுக்கம், மரபு
ஒழுக்கம், கவிதை
சுயநலம், மரபு
மரபு, ஒழுக்கம்
'வானமளந்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
வான+மளந்தது
வான்+அளந்தது
வானம்+அளந்தது
வான்+மளந்தது
வேற்றுமை எத்தனை வகைப்படும்?
5
6
8
10
வேற்றுமை உருபு _________வகைப்படும்.
5
6
7
8
முதலாம் வேற்றுமையை _____ வேற்றுமை என்பர்.
எழுவாய்
செயப்படுபொருள்
பயனிலை
விளி
'ஓவியர் தூரிகை கொண்டு ஓவியம் தீட்டினார்' இதில் 'கொண்டு' என்பது_____
சொல்லுருபு
பயனிலை
செயப்படுபொருள்
வேற்றுமை
மரத்தால் சிலை செய்தான் என்பது_____
முதற்கருவி
துணைக்கருவி
'தமிழ் நமக்கு உயிரைப் போன்றது'- இத்தொடரில் பயின்று வந்துள்ள உருபு_____
முதலாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஆரம் வெற்றுமை
எட்டாம் வேற்றுமை_______வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.
எழுவாய்
விளி
செயப்படுபொருள்
பயனிலை
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது_____________ஆகும்.
எழுவாய்
செயப்படுபொருள்
பயனிலை
வேற்றுமை
இரண்டாம் வேற்றுமைக்குரிய உருபு ______________.
ஆல்
ஐ
கு
அது
