wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 6 : மரபுத்தொடர்

Total questions: 6

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

செவி ________

a)

சாய்த்தல்

b)

சாப்பிடுதல்

2.

ஆறப் ______________

a)

போடுதல்

b)

போகுதல்

3.

எது சரி ?

a)

ஆரப் போடுதல்

b)

ஆறப் போடுதல்

c)

ஆறாமல் போடுதல்

4.

எது சரி?

a)

செவி சாய்ந்தல்

b)

செவி சாய்தல்

c)

செவி சாய்த்தல்

5.

ஆறப் போடுதல் என்பதன் பொருள் என்ன? (meaning)

a)

ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்திச் செய்தல்.

b)

ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்தாமல் செய்தல்

c)

உடன்படுதல்/ இணங்குதல்/ இசைதல்

d)

உடன்படுதல்/ இணங்காமை/ இசைதல்

6.

செவி சாய்த்தல் என்பதன் பொருள் என்ன? (meaning)

a)

ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்திச் செய்தல்.

b)

ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்தாமல் செய்தல்

c)

உடன்படுதல்/ இணங்குதல்/ இசைதல்

d)

உடன்படுதல்/ இணங்காமை/ இசைதல்