Free Printable Worksheets
Font size
More settings
பூ + கடை =
பூ கடை
பூகடை
பூக்கடை
பூக் கடை
தீ + பந்தம் =
தீ பந்தம்
தீபந்தம்
தீப்பந்தம்
தீப் பந்தம்
கை + விரல் =
கை விரல்
கைவிரல்
கைவ்விரல்
கைவ் விரல்
கை + தடி =
கை தடி
கைத்தடி
கைத் தடி
கைதடி
எதைத் தொட்டால் சுடும்?
போ
தே
தீ
தை
எது தாவரங்களின் பாகங்களில் ஒன்றாகும்?
பூ
பா
பு
கை + பாவை
கை பாவை
கைப்பாவை
தீ + சட்டி
தீசட்டி
தீச்சட்டி
கை + குழந்தை
கைகுழந்தை
கைக்குழந்தை
நா + பிறழ் =
நா பிறழ்
நாப்பிறழ்
நாப் பிறழ்
நாபிறழ்
View all
6 questions
ஓரெழுத்துச் சொல் வலிமிகும்
Worksheet
•
6th Grade
15 questions
BAHASA TAMIL
6th - 8th Grade