Worksheetsஅறிவியல்
Total questions: 17
Worksheet time: 9mins
கூட்டு எந்திரம் என்றால் என்ன ?
கூட்டு எந்திரம் என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட எளிய எந்திரங்கள் அடங்கியிருக்கும் ஒரு கருவி அல்லது பொருள் ஆகும்.
எளிய எந்திரம் என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டு எந்திரங்கள் அடங்கியிருக்கும் ஒரு கருவி அல்லது பொருள் ஆகும்.
கூட்டு எந்திரம் என்பது ஒரு எந்திரத்தை உள்ளடக்கியது ஆகும்.
கீழ்க்காண்பனவற்றுள் எது கூட்டு எந்திரம் அல்ல?
துளையிடும் கருவியில் என்னன்ன எளிய எந்திரங்கள் அடங்கியுள்ளன?
சக்கரமும் இருசும்
பற்சக்கரம்
திருகாணி
கப்பி
கீழ்க்காண்பனவற்றில் எவை கூட்டு எந்திரங்களாகும் ?
சமையல் அறையில் காணக்கூடிய கூட்டு எந்திரங்களைத் தேர்ந்தெடுக.
நகவெட்டி என்ற கூட்டு எந்திரத்தில் ஆப்பு, திருகாணி மற்றும் நெம்புகோல் உள்ளன.
இல்லை
ஆம்
தள்ளுவண்டியில் இரண்டு எளிய எந்திரங்கள் உள்ளன. அவை யாவை?
சக்கரமும் இருசும்
கப்பி
நெம்புகோல்
ஆப்பு
ஒரு கட்டுமான பணியாளர் நிறைய செங்கல் கற்களை எடுத்துச் செல்ல எண்ணினார். அவர் எந்த கூட்டு எந்திரத்தை பயன்படுத்தி அவைகளை எடுத்துச் சென்று இருப்பார்.
பற்சக்கரம்
துளையிடும் கருவி
சக்கர நாற்காலி
தள்ளுவண்டி
கூட்டு எந்திரங்கள் அடங்கியுள்ள விடைகளை தேர்ந்தெடுக.
தள்ளுவண்டி
நாற்காலி
பாரந்தூக்கி
சாய்தளம்
கத்தரிக்கோல்
மிதிவண்டி எந்த வகை எந்திரத்தைச் சார்ந்தது?
கூட்டு எந்திரம்
எளிய எந்திரம்
மின் எந்திரம்
மேற்கண்ட படத்தில் உள்ள பொருள் எந்த எளிய எந்திர வகையைச் சார்ந்தது.
ஆப்பு
சாய்த்தளம்
திருகாணி
நெம்புகோல்
எந்திரங்கள் மனிதனின் வேலையை எளிமையாக்குவதுடன் விரைவாகவும் சிறப்பாகவும் செய்ய உதவுகின்றன.
ஆமாம்
தவறு
இவற்றுள் எது சரியானது?
தள்ளுவண்டி= ஆப்பு/கப்பி
சுவரக் கடிகாரம்= திருகாணி /பற்சக்கரம்
கத்தரிக்கோல்= நெம்புகோல்/சக்கரமும் இருசும்
துளையிடும் கருவி= சக்கரமும் இருசும்/திருகாணி
விளையாட்டு வண்டி எந்த எந்திரம் வகை?
கூட்டு எந்திரம்
எளிய எந்திரம்
தள்ளுவண்டியில் மொத்தம் .......எளிய இயந்திரங்கள் உள்ளன.
1
3
2
5
நெம்புகோல் என்றால் என்ன?
ஒரு முனையில் தரப்படும் சக்தியைக் கொண்டு மறுமுனையில் இருக்கும் பளுவை நகர்த்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது
பல முனையில் தரப்படும் சக்தியைக் கொண்டு மறுமுனையில் இருக்கும் பளுவை நகர்த்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது
இப்படத்தில் காணப்படும் எந்திரங்கள் என்ன?
கூட்டு எந்திரம்
எளிய எந்திரம்
