wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நடுவுநிலைமையான செயல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வாழிட மாற்றுத் திறனாளிகளோடு பேதமின்றிப் பழகுதல்

a)

சுய மரியாதையை இழப்பர்

b)

ஒற்றுமை மேலோங்கும்

2.

சமூகத் தலைவர் பாரபட்சமின்றிச் சேவையாற்றுகிறார்.

a)

மக்களிடையே விரிசல் ஏற்படும்

b)

நடுவுநிலைமைப் பண்பு ஏற்படும்

3.

சுதந்திரக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் அனைத்து இனத்தவரும் பங்கேற்றனர்.

a)

மக்களிடையே சுபிட்சம் வளரும்

b)

மக்களிடையே பொறாமைக் குணம் வளரும்

4.

பொது தொலைபேசியை அனைவரும் பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்துதல்.

a)

அனைவரும் நற்பலனை அடையலாம்

b)

மக்களிடையே பிளவு ஏற்படும்

5.

பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் அனைவரிடமும் பேதமின்றி

a)

பழகுவேன்

b)

பழகமாட்டேன்

6.

பொது திடலில் விளையாட்டுத் தளவாடங்களை அனைவரும் பயன்படுத்த

a)

சம்மதிப்பேன்

b)

சம்மதிக்கமாட்டேன்

7.

னனைத்து மாணவர்களுக்கும் சீரான கல்விச் சலுகைகள்

a)

கொடுக்கக்கூடாது

b)

கொடுக்க வேண்டும்

8.

அனைத்து மாணவர்களுக்கும் சீரான கல்விச் சலுகைகள்

a)

கொடுக்கக்கூடாது

b)

கொடுக்க வேண்டும்

9.

பொது நிகழ்ச்சிகளில் அனைவரிடமும் நடுவுநிலைமையை

a)

நிலைநாட்டமாட்டேன்

b)

நிலைநாட்டுவேன்

10.

சுதந்திர நாள் விளையாட்டுப் போட்டியில் அனைவரும் பங்கேற்க

a)

வாய்ப்பு வழங்குவேன்

b)

வாய்ப்பு வழங்கமாட்டேன்