NEW
Font size
Worksheetsநன்னெறிக்கல்வி
Total questions: 10
Worksheet time: 5mins
பொது நூலகத்தில் நாம் __________ பின்பற்ற வேண்டும்.
விதிமுறைகளை
கடமையை
தொலைபேசியில் உரையாடும்போது____________ சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.
கடுமையான
பணிவான
வாழிடத்தில் நடத்தப்படும் கூட்டங்களில் சிறுவர்கள் _____________ அமைதியாக இருக்க வேண்டும்.
பாடாமல்
கூச்சலிடாமல்
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மணமக்களை _____________ வாழ்த்த வேண்டும்.
மனதார
மனமில்லாமல்
பெருநாள்களின்போது அவர்தம் ___________உடைகளை அணிவது நலம் பயக்கும்.
நாகரீக
பாரம்பரிய
தலைவர்கள் உரையாற்றும்போது அனைவரும் __________ செவிமடுக்க வேண்டும்.
அமைதியாக
கூச்சலிட்டு
திறந்த இல்ல உபசரிப்புகளில் அனைவரையும் வரவேற்க வேண்டும்.
முகம் மலர
கோபமாக
மகிழுந்து ஓட்டுநர்கள் மருத்துவனையின் முன் _________ அழுத்துவதைத் தவிர்த்தனர்.
பிரேக்
ஒலிப்பான்
கூட்டுப்பணியின்போது அனைவரும் _____________ நல்க வேண்டும்.
ஒத்துழைப்பு
உணவு
இரவுச் சந்தை வியாபாரியிடம் விலையைக் குறைக்கும்படி _________________செய்யக்கூடாது.
வீண்விவாதம்
சண்டை
