Worksheetsநலக்கல்வி ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 5mins
கொடுக்கப்பட்ட படத்தின் பெயர் என்ன ?
முதலுதவிப் பெட்டி
பெட்டி
முதலுதவி
மருந்து பெட்டி
கொடுக்கப்பட்ட படத்தில் எது கிருமி நாசினி திரவம்?
சிறிய வெட்டு / காயம் பட்ட இடத்தில் ஒட்டுவதற்கு பயன்படுத்தும் பொருள் என்ன ?
பஞ்சு
சல்லடைத் துணி
மஞ்சள் மருந்து
ஒட்டுத் துயில்
கிருமிகள் தொற்றாமல் இருக்க காயம் பட்ட இடத்தைச் சுற்றி சுத்தம் செய்வதற்கு __________________________________ பயன்படுத்தப்படும்.
கிருமி நாசினி திரவம்
கலமினா பசை
மஞ்சள் மருந்து
பஞ்சுக் குச்சி
5. சல்லடைத் துணியின் பயன்பாடு என்ன ?
காயத்தைத் துடைப்பதற்கு
காயங்களை மூடுவதற்கு
காயம் பட்ட இடத்தில் ஒட்டுவதற்கு
கட்டுத்துணி அவிழாமல் இருப்பதற்கு
தொற்று ஏற்படாமல் தடுப்பதற்குப் பயன்படுத்தும் பொருள் எது ?
படத்தில் உள்ள பொருளின் பயன்பாடு என்ன ?
கட்டுத்துணியைக் கத்தரிப்பதற்கு
காயம் பட்ட இடத்திலுள்ள துகள்களை அகற்றுவதற்கு
கட்டுத்துணி அவிழாமல் இருக்க
தொற்று ஏற்படாமல் இருக்க
குறுகலான இடத்திலுள்ள காயத்தைத் துடைப்பதற்கும் மருந்து பூசுவதற்கும் பயன்படுத்தும் பொருள் _____________________________.
கொடுக்கப்பட்ட படத்தில் உள்ள பொருள் எதற்கு பயன்படும் ?
காயங்களைக் குணப்படுத்துவதற்கு
நோய்களைக் குணப்படுத்துவதற்கு
முதலுதவி சிகிச்சை செய்யும் முறையை விளக்குவதற்கு
அனைவருக்கும் சிகிச்சை அளிப்பதற்கு
தொங்கு பட்டைகளாகக் காயம் / சுளுக்கு ஏற்பட்ட இடத்தைக் கட்டுவதற்கு பயன்படும் பொருள் எது ?
