WorksheetsP2-Practice 6
Total questions: 13
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
இது ___________________ பள்ளிப்பை.
a)
உன்
b)
உங்கள்
2.
____________________ இதை அணிந்துகொள்.
a)
நீ
b)
நீங்கள்
3.
இது _____________________ பள்ளிப் பேருந்து.
a)
உன்
b)
உங்கள்
4.
____________________ பேருந்தில் பள்ளிக்குச் செல்லுங்கள்.
a)
நீ
b)
நீங்கள்
5.
_______________ இனிமையாகப் பாட்டுப் பாடினாய்.
a)
நீ
b)
நீங்கள்
6.
____________________ பாடலைக் கேட்டு அனைவரும் ரசித்தார்கள்.
a)
உன்
b)
உங்கள்
7.
இவர் _______________ தமிழ் ஆசிரியர்.
a)
உன்
b)
உங்கள்
8.
____________________ அவரிடம் வணக்கம் கூறுங்கள்.
a)
நீ
b)
நீங்கள்
9.
அறம் _______________ விரும்பு.
a)
செய
b)
பார்க்க
10.
________________ கரவேல்.
a)
இயல்வது
b)
ஈவது
11.
உடையது ________________.
a)
கைவிடேல்
b)
விளம்பேல்
12.
____________________ சினம்.
a)
ஆறுவது
b)
இயல்வது
13.
____________________ விலக்கேல்.
a)
ஈவது
b)
இயல்வது
100 %
