wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Art quzzes

Total questions: 5

Worksheet time: 25secs

Name
Class
Date
1.

கட்டிடத்தின் கூர் நுனிப்பகுதி அரபியில் மினாரத் எனப்படும்.

a)

சரி

b)

பிழை

2.

பள்ளியின் உற்புறத்தில் தொழுவதற்கு வருவோர் தம்மை சுத்தம் செய்து கொள்ள நீர்தொட்டி காணப்படும்.

a)

சரி

b)

பிழை

3.

மினாரத்தின் உச்சியில் பிறையும் நட்சத்திரமும் காணப்படும்.

a)

சரி

b)

பிழை

4.

பள்ளிவாசலுக்கி மேலும் அழகு சேர்க்க ஓவியங்களும், விக்ரகங்களும் காணப்படும்.

a)

சரி

b)

பிழை

5.

பள்ளிவாசல்களின் தோற்றம் அரேபியர்களின் வணிக பயணத்தில் விளைவாகவே தோன்றின.

a)

சரி

b)

பிழை