wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக்கல்வி புதிர்போட்டி

Total questions: 30

Worksheet time: 3600secs

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்டுள்ள எல்லா கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும்


நம் நாட்டில் _____________________ சமயத்தவர்கள் வாழ்கின்றனர்.

a)

ஒரே

b)

இரண்டு

c)

பல

2.

ஒரு சமயத்தார் மற்ற சமயத்தவரின் __________________ ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

a)

வழிபாட்டு முறைகள், மரபுகள்

b)

மரபுகள், உணவுகள்

c)

மொழிகள், உணவுகள்

3.

பிற சமயத்தவருடைய பழக்கவழக்கங்களுக்கும் __________________ புறம்பான காரியங்களைச் செய்யக் கூடாது.

a)

நம்பிக்கைகளுக்கும்

b)

துன்பங்களுக்கும்

c)

கடமைகளுக்கும்

4.

வாழிடச் சமூகத்தினரின் சமயத் தொடர்பான நிகழ்ச்சிகளை மதிப்பதனால் ஏற்படும் மனவுணர்வுகள் யாவை.

i. நான் பிற சமய நிகழ்ச்சிகளை அறிந்து

மதித்து நடப்பேன்.

ii. கிருஸ்துபவர்கள் மண்டியிட்டு வழிபடும்

முறையைப் பார்த்துச் சிரிப்பேன்.

iii. துக்க வீட்டிற்குச் சென்று

நகைச்சுவையாகப் பேசுவேன்.

iv. குமார் சமய நிகழ்ச்சிகளுக்கான

விதிமுறைகளைப் பின்பற்றுவான்.

a)

i, iii

b)

ii, iv

c)

i, iv

5.

ஆபத்து நேரத்தில் நாம் _____________________ பிறருக்கு உதவ வேண்டும்.

a)

பாகுபாடு பார்க்காமல்

b)

தீய எண்ணத்துடன்

c)

எதிர்பார்த்து

6.

ஊனமுற்றவரைக் கண்டதும் நாம் அவர்மீது ________________ கொள்ள வேண்டும்.

a)

எரிச்சல்

b)

பரிவு

c)

ஆசை

7.

உங்கள் வாழிடத்தில் தனித்து வாழும் தாய்மார்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு நீ ஆற்றும் சேவைகள் யாவை?

i. தனித்து வாழும் தாய்மார்கள் சுயமாகத்

தொழில் செய்வதற்கு ஊக்கமளிப்பேன்.

ii. அவர்களைத் திட்டுவேன்.

iii. அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன்.

iv. உழைப்பு, பொருள் ஈதல் ஆகியவற்றின்

வழி சேவை வழங்குவதைத் தவிர்ப்பேன்.

a)

i, iii

b)

ii, iv

c)

i, iv

8.

உன் வாழிடத்தில் நடைபெறும் மருத்துவ முகாமில் நீ எவ்வாறு நன்மனத்துடன் செயல்படுவாய்?

a)

வீட்டில் ஓய்வு எடுப்பேன்.

b)

முகாமிற்குத் தேவைப்படும் பொருள்களை இரவல் கொடுப்பேன்.

c)

மற்றவர்களை வேலை செய்யும்படி பணிப்பேன்.

9.

வெள்ளத்தில் அவதியுற்ற உங்கள் வாழிட மக்களுக்கு உதவி செய்யாவிட்டால் அவர்களுக்கு ஏற்படும் மனவுணர்வு _________________.

a)

கவலை

b)

மகிழ்ச்சி

c)

பெருமிதம்

10.

உங்கள் வசிப்பிடத்தின் சுற்றுப்புறத்தையும் பொது வசதிகளையும் பாதுகாக்கும் கடமை.

a)

குப்பைகளை ஆற்றில் வீசுவேன்.

b)

கண்ட இடங்களில் எச்சில் உமிழ்வேன்.

c)

பொது உடைமைகளைப் பாதுகாப்பேன்.

11.

வசிப்பிடத்தில் நடத்தப்படும் ‘புகை பிடிக்காதே’ பிரச்சாரம் வெற்றியடைய என்ன செய்வீர்கள்?

a)

பிரச்சாரங்களில் கலந்து கொள்வேன்.

b)

பாட்டுப் பாடுவேன்.

c)

நடனம் ஆடுவேன்.

12.

வாழிடத்தில் கடமையுணர்வைக் காட்டும் படம் எது?

a)
b)
c)
13.

உங்கள் வசிப்பிடத்திலுள்ள விளையாட்டு மைதானம் நாசப்படுத்தப்படுவதைக் கண்டதும் நீங்கள் என்ன செய்வீர்கள்?

a)

அவர்களோடு சண்டையிடுவேன்.

b)

காவல்துறைக்குத் தெரிவிப்பேன்.

c)

தெரியாதது போல இருப்பேன்.

14.

வாழிடத்தில் தொண்டாற்றியவர்களுக்கு நன்றி நவில்வதன் முக்கியத்துவத்தைத் தெரிவு செய்க.

a)

மக்களிடையே பொறாமை வளரும்.

b)

வாழிடச் சமூகத்தினரிடையே உறவு நெருக்கம் அடையும்.

c)

சண்டை சச்சரவு ஏற்படும்.

15.

உயர்வெண்ணச் செயலைக் கண்டறிந்து தெரிவு செய்க.

a)

நம் இனத்தவரை மட்டும் மதித்து நடப்பேன்.

b)

மாற்றுத் திறனாளியிடம் பண்பாகப் பேசிப் பழகுவேன்.

c)

உணவுகளை அளவின்றி உண்பேன்.

16.

வாழிடச் சமூகத்தினரைச் சென்று காண்பதற்கு ஏற்ற காலத்தைக் காட்டும் படம் எது?

a)
b)
c)
17.

திறந்த இல்ல உபசரிப்புகளுக்கு வருகை புரிந்திருக்கும் சமூகத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் முறைகள் யாவை?

i. மாலை அணிவித்தல்.

ii. நாதஸ்வர இசையுடன் வரவேற்பு

செய்தல்.

iii. கதவைச் சாத்திக் கொண்டு

உள்ளிருத்தல்.

iv. இருகரம் குவித்துக் குனிந்து வாழ்த்துக்

கூறுதல்.

a)

i, ii, iii

b)

ii, iii iv

c)

i, ii, iv

18.

சமய சொற்பொழிவின்போது இடையூராகப் பேசிக்கொண்டிருந்தால் பேச்சாளருக்கு ஏற்படும் மனவுணர்வு என்ன?

a)

மகிழ்ச்சி

b)

வேதனை

c)

பெருமிதம்

19.

சீனர்கள் சீனப் புத்தாண்டின் போது ஏன் பட்டாசுகளை வெடிக்கின்றனர்?

a)

தீய சக்திகளை விரட்டுவதற்கு

b)

சீனப் புத்தாணடைக் கொண்டாடுவதற்கு

c)

சிறுவர்கள் மனமகிழ்ச்சியடைவதற்கு

20.

இஸ்லாமியர்கள் ஆண்டுக்கு எத்தனை முறை ‘ஸாகாட்’ செழுத்த வேண்டும்?

a)

இரண்டு முறை

b)

ஒரு முறை

c)

மூன்று முறை

21.

சீக்கியர்கள் அணியும் காப்பின் பெயர் என்ன?

a)

காரா

b)

பாரா

c)

மாரா

22.

கிறிஸ்துமஸ் தாத்தா சிறுவர்களுக்கு எப்பொழுது பரிசுகள் வழங்கி மகிழ்விப்பார்?

a)

கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று

b)

கிறிஸ்துமஸ் பண்டிகையின் முதல் நாள்

c)

கிறிஸ்துமஸ் பண்டிகையின் மறுநாள்

23.

குடும்ப உறுப்பினர்களிடையே இருக்கக்கூடாத பண்பு __________________

a)

பாசம்

b)

சுயநலம்

c)

நேர்மை

24.

சிரமப்படுபவர்களுக்கு நாம் _______________ செய்ய வேண்டும்.

a)

துரோகம்

b)

சூழ்ச்சி

c)

உதவி

25.

நண்பர்கள் சந்தித்துக் கொண்டால் _______________ கூறுவர்.

a)

பொறுமை

b)

வணக்கம்

c)

உபசரணை

26.

நான் இறைவனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும்போது ______________ ஆடைகளை

அணிவேன்.

a)

ஏற்புடைய

b)

விருப்பமான

c)

அழகான

27.

உன் நண்பன் அடிக்கடி பள்ளிக்கு மட்டம் போடுகிறான். இப்பிரச்சனைக்கு நீ

எவ்வாறான தீர்வினைக் காணலாம்.

a)

அவனுக்குத் துணையாகச் செல்லலாம்

b)

பெற்றோர் / ஆசிரியரிடம் கூறலாம்

c)

தெரியாதது போல் இருந்து விடலாம்

28.

வாழிடச் சமூகத்தினர் அறிவுரை கூறினால் நாம் என்ன செய்ய வேண்டும்?

a)

அறிவுரையைக் கேட்டு மகிழ வேண்டும்

b)

அறிவுரையைக் கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும்.

c)

அறிவுரையை அமைதியாகக் கேட்க வேண்டும்.

29.

தாமானில் நடைபெறும் மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் நாம்___________

a)

கலந்து கொள்வது மரியாதை செயலாகும்.

b)

கதை பேசுவது மரியாதை செயலாகும்.

c)

நடனம் ஆடுவது மரியாதை செயலாகும்.

30.

வாழிடச் சமூகத் தலைவரை மதிக்கும் முறையான வழி எது?

a)

தலைவரின் பெயரை உரக்க அழைத்தல்.

b)

பட்டாசு வெடித்து வரவேற்பு செய்தல்.

c)

சமூகத் தலைவருக்கு அழகிய மலரொட்டியை அணிவித்தல்.