Worksheetsகாலமும் நேரமும் - ஆண்டு 2
Total questions: 10
Worksheet time: 8mins
1. கடிகாரத்தின் முக்கிய பயன் என்ன?
நேரத்தை அறிய
வீட்டு வேலைகள் செய்ய
பாடங்கள் செய்ய
பொழுது போக்கு
2. கடிகாரத்தில் மொத்தம் எத்தனை எண்கள் வழங்கப்பட்டிருக்கும்?
4
6
10
12
3. கடிகாரங்கள் இல்லாவிட்ல் என்ன நிகழும்?
வேலைகள் முடியாது
பள்ளிக்குச் செல்ல முடியாது
பாடங்கள் செய்ய முடியாது
நேரம் போகாது
4. கடிகாரத்தில் காணப்படும் முள்கள் யாவை?
மணி முள்
வினாடி முள்
நிமிட முள்
கடிகார முள்
5. கடிகாரத்தில் _______________________ மணியை காட்டும்.
மணி முள்
வினாடி முள்
நிமிட முள்
கடிகார முள்
6. நீ வெளியே செல்லும் போது எப்படி நேரத்தை அறிவாய்?
சுவர் கடிகாரம்
கைக்கடிகாரம்
மணல் கடிகாரம்
மேசை கடிகாரம்
7. கடிகாரங்கள் இல்லாத காலங்களில் மனிதர்கள் எவ்வாறு நேரத்தை அறிந்திருப்பர்?
சூரியனின் அமைவிடம்
கைக்கடிகாரம்
மணல் கடிகாரம்
மெழுகுவர்த்தி
8. நீ உன் வீட்டுப் பாடங்களை செய்வதற்கான சரியான் நேரம் யாது?
காலை
பிற்பகல்
மாலை
இரவு
9. மாறன் பந்து விளையாடுவதற்கான சரியான நேரம் யாது?
காலை
பிற்பகல்
மாலை
இரவு
10. தேர்வு எழுதும் வகுப்பில் நேரத்தைப் பார்க்க உதவும் சரியான கருவி எது?
மணல் கடிகாரம்
சூரிய கடிகாரம்
மணி கூண்டு
சுவர் கடிகாரம்
